நாகசுர தாளத்தின் ரகசியங்கள் | Thalam Secrets in Tamil Music
Sundaramoorthi Dance Company
0:00 / 0:00
நாகசுர தாளத்தின் ரகசியங்கள் | Thalam Secrets in Tamil Music
83 просмотра · 7 дней назад
Sundaramoorthi Dance Company
975 подписчиков
83 просмотра · 7 дней назад
நாகசுரத்திற்குப் பயன்படுத்தப்படும் தாளத்தின் அமைப்பு, அளவு மற்றும் முறைகள் பற்றி இசை ஆசிரியர் சுந்தரமூர்த்தி விளக்குகிறார்.
நாகசுரம் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் தாளம் ஆகியவை தமிழ் மண்ணில் பல நூற்றாண்டுகளாகக் கோவில் வழிபாடுகளிலும் மங்கள நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நாகசுரம் ஒரு 'ராஜ வாத்தியம்' என்பதால், அதனுடன் இசைக்கப்படும் தாளமும் அதற்கு இணையான கம்பீரமான ஒலி அமைப்பைக் கொண்டிருக்க பழங்காலத்திலேயே வடிவமைக்கப்பட்டது.
தாளம் பிடிக்கும் சரியான முறை மற்றும் தாளக்காரர்களின் முக்கியத்துவம் இதில் விளக்கப்பட்டுள்ளது.
இசை (மற்றும்) நடன ஆசிரியர் ஆசான்
G. Sundaramoorthi
27 Awards.
75 Traditional
Instruments
154 Traditional Dance Guinness Record Holder
contact: 9600366010
#Nagaswaram #Thalam #CarnaticMusic #TamilMusic #TraditionalInstruments #SundarmoorthiDanceCompany