Перейти к содержимому

சுருதி சேர்ந்து பாடுவது கற்க!! - How to Learn Sruthi

Sundaramoorthi Dance Company

0:00 / 0:00

சுருதி சேர்ந்து பாடுவது கற்க!! - How to Learn Sruthi

20 536 просмотров · 1 год назад
Sundaramoorthi Dance Company
975 подписчиков
20 536 просмотров · 1 год назад
இசையில் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் ஒலிக்கப்படும் அடிப்படை ஒலி சுருதி உலகத்தில் பாடல் இசையும் மற்றும் இசைக்கருவிகளும் சுருதி சேர்ந்து பாடுவது வாசிப்பாது ரொம்ப முக்கியம் அதனால்தான் சுதி மாதா லய பிதா என்று அழைப்பார்கள். சுருதி தாய் ஸ்தானத்தில் வைத்திருக்கிறார்கள் கர்நாடக இசையில் ஏழு சுரங்கள் எல்லோருக்கும் தெரியும் அந்த ஏழு ஒளிநிலையில் இருந்து 12 சுரஸ்தானங்களாக பிரிகிறது அந்த 12சுரஸ்தானங்கள் கர்நாடக இசையில் 12 ஸ்ருதிகள் ஆக பெரியவர்கள் வரைமுறை படித்திருக்கிறார்கள் ஆண்களுக்கான சுருதி என்றால் ஒன்று ஒன்றை பெண்களுக்கான சுருதி என்றால் அஞ்சு அஞ்சரை இசை (மற்றும்) நடன ஆசிரியர் ஆசான் G. Sundaramoorthi 27 Awards. 75 Traditional Instruments 154 Traditional Dance Guinness Record Holder contact: 9500555737 /9600366010 #sruthi instrument #Carnatic Music #Sundaramurthi #Instrument #Folk Instrument #Traditional instrument #chennai #Tamil Nadu #Indian Music