மிக் டீல் மோசடி : கோட்டாபயவிடம் 5 மணி நேர விசாரணை! லசந்த கொலையும் $7M மிக் டீல் பின்னணியும்!
Riyas Haris 360
0:00 / 0:00
மிக் டீல் மோசடி : கோட்டாபயவிடம் 5 மணி நேர விசாரணை! லசந்த கொலையும் $7M மிக் டீல் பின்னணியும்!
1 106 просмотров · 7 часов назад
Riyas Haris 360
3,96 тыс. подписчиков
1 106 просмотров · 7 часов назад
கோட்டாபயவிடம் FCID விசாரணை: சர்ச்சைக்குரிய மிக் (MiG) போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 7 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதி மோசடி தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) சுமார் 5 மணித்தியாலங்கள் தீவிர விசாரணை நடத்தியுள்ளது.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை: இந்த மிக் டீல் ஊழலைத் துணிச்சலாக வெளிக்கொணர்ந்த பிரபல மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க நடுத்தெருவில் வைத்துக் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாமல் ராஜபக்ஷ சிறையில்: எயார்பஸ் (Airbus) விமானக் கொள்முதல் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
SLPP அனுராதபுரக் கூட்டம்: இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) விசேட கூட்டம் நாளை அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கையின் அன்றாட அரசியல் நிகழ்வுகள் மற்றும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது சேனலை Subscribe செய்யுங்கள்!
#GotabayaRajapaksa #MiGDeal #NamalRajapaksa #FCID #SriLankaNews #SriLanka #LankaNews #NewsTamil #BreakingNewsTamil #LKNews #TamilNewsLive #LatestNewsTamil #SriLankaPolitics #LasanthaWickrematunge #AirbusScandal #SLPP #AnuradhapuraRally #CorruptionProbe #ColomboCourt #SriLankaPoliticsNews