Перейти к содержимому

Malaigal Vilagi Ponalum & Avar Tholgalin Melae | Medley Tamil Christian Cover Song | Lincy & Deboral

Heavenly Sounds Coimbatore и Rev N Rajan

0:00 / 0:00

Malaigal Vilagi Ponalum & Avar Tholgalin Melae | Medley Tamil Christian Cover Song | Lincy & Deboral

634 просмотра · 1 месяц назад
Heavenly Sounds Coimbatore и Rev N Rajan
634 просмотра · 1 месяц назад
CREDITS Vocals : Lincy N Rajan & Deboral Naveena Christy Keys : Arun Prabhu Original Song 1 : Pr. Solomon Robert Original Song 2 : Pr. Solomon Robert Audio & Video : Austin Gillmen J & Paul Ezekiel LYRICS Song - 1 மலைகள் விலகிப்போனாலும் பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும் அவர் கிருபை அவர் இரக்கம் மாறாது எந்தன் வாழ்விலே என்னை விட்டு விலகாத ஆண்டவர் என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர் எனக்காக ஜீவன் தந்த இரட்சகர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர் யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர் என் வாழ்வின் நம்பிக்கையானவர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் யேகோவா ராஃபா எந்தன் சுகமானவர் யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர் வழுவாமல் என்னை என்றும் காப்பவர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் Song - 2 அவர் தோள்களின் மேலே நான் சாய்ந்திருப்பதால் கவலை ஓன்றும் எனக்கில்லையே என் தேவைகள் எல்லாம் அவர் பார்த்துக்கொள்வதால் நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால் கவலை ஓன்றும் எனக்கில்லையே என் தேவைகள் எல்லாம் அவர் பார்த்துக்கொள்வதால் நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே எந்தன் தேவன் தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன் எந்நாளும் சுகம் தருவீரே-2 1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன்-2 எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே 2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன் என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே-2 என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே-2-யெகோவாயீரே Song List 00:00 - Intro 00:10 - Malaigal Vilagi Ponalum 02:41 - Avar Tholgalin Melae #TamilChristianSong #ChristianMusic #TamilWorshipSong #TamilGospelSong #JesusSongs #WorshipMusic #TamilChristianMusic #PraiseAndWorship #ChristianWorship #JesusChrist #TamilChristianSongs #GospelMusic #ChristianSongs #TamilWorship #HolySpirit #EllaNaamangalilum #ChristianArtist #ChristianReels #TamilGospelMusic #Heavenlysoundscbe #Heavenlysoundscoimbatore #jesus