Перейти к содержимому

அன்பில் விளைந்த அமுதே/antihero/Rj மனோஷங்கரி/முழுநாவல்/ lakshmi novels/ love & romantic audio novels

Kadhal kanavugal

0:00 / 0:00

அன்பில் விளைந்த அமுதே/antihero/Rj மனோஷங்கரி/முழுநாவல்/ lakshmi novels/ love & romantic audio novels

26 559 просмотров · 1 мес. назад
Kadhal kanavugal
7,79 тыс. подписчиков
26 559 просмотров · 1 мес. назад
❤️ அன்பில் விளைந்த அமுதே ❤️ குரல் Rj Mano shankari. republish. காவல் அதிகாரியாகி சாதிக்க வேண்டும் என்ற லட்சியத் துடிப்பில் இருக்கும் நமது நாயகன் வெற்றி மாறனைத் துரத்தித் துரத்தி காதலிக்கிறாள் அவன் மாமன் மகள் பவித்ரா.  நமது நாயகி!! ஆனால் அவள் தந்தையை வெறுக்கும் மாறன் அவள் காதலை ஏற்க மறுக்கிறான்.  மாறன் தான் உயிர் என்று வாழும் பவித்ரா வாழ்விலோ விதி விளையாடத் துவங்குகிறது.          மாறன் அவள் தந்தையைப் பழி வாங்குவதாக நினைத்து பவித்ராவை அவள் அனுமதியின்றி  தனக்கு சொந்தமாக்கி  கொள்கிறான்.      காதல் இல்லாத அவன் தொடுகை பவித்ராவை நெருப்பை விடவும் கொடியதாக சுட்டெரித்தது... பவித்ராவின் வாழ்வே அதன் பின் திசை மாறிப் போகிறது.       ஆறு வருடங்களுக்கு பின் இருவரும் சந்திக்க.. பவித்ரா மாறனை மன்னித்தாளா?? இருவரும் சேர்ந்தார்களா??.. மாறனின் லட்சியம் நிறைவேறியதா?? தெரிந்து கொள்ள முழுக் கதையையும் படியுங்கள்.