Перейти к содержимому

Miguel Israel - மிகுவேல் இஸ்ரவேல் karaoke with lyrics/ John Jebaraj songs lyrics/ new karaoke 2024

HC Covers

0:00 / 0:00

Miguel Israel - மிகுவேல் இஸ்ரவேல் karaoke with lyrics/ John Jebaraj songs lyrics/ new karaoke 2024

29 975 просмотров · 2 года назад
HC Covers
7,68 тыс. подписчиков
29 975 просмотров · 2 года назад
Lyrics : கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கமடைவதில்லை உமக்காக காத்திருப்போர் சோர்ந்துபோவதில்லை-(2) வல்லவரே செயல்களில் வல்லவரே சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே-(2) மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே -(2) நடக்குமா நடக்காதா என சோர்ந்து போயிருந்தேன் ( ஒரு ) அற்புதம் நடக்காதா என ஏங்கிப் போயிருந்தேன் - (எனக்கு) (2) நான் நினைத்திடா வேளையில் அற்புதம் செய்தீரே யாரும் நினைத்திடா வழியிலும் அற்புதம் செய்தீரே பழித்திட வந்தோரை இலச்சை மூடினதே அழித்திட வந்தோரை (நினைத்தோரை ) நிந்தை மூடினதே- (எனை) -(2) காண்போரே வியந்திட உயர்த்தி வைத்தீரே அட ! இவன்தானா என்றெண்ணும் அளவில் வைத்தீரே ------------ Kartthave ummai nambinavar vetkamadavathillai umakaka kathirupor Sornthupovathillai-(2) Vallavare seyalgalil vallavare Solvathilum seivathilum muranpadattravare-(2) Miguvel Isravel En nambikayanavare Nambidum yavarukum Neer aranaai nirpavare-(2) Nadukuma nadakatha Ena sornthu poirinthen Arputham nadakkatha Ena yengi poirunthen -( Enaku) -(2) Naan ninaithida velayil arputham seitheere Yaarum ninaithida vazhiyilum Arputham seitheere Pazhithida vanthorai Ilachhai moodinathe Azhithida ninaithorai Ninthai moodinathe-(Ennai)(2) Kanpoore viyanthida uyarthi vaitheere Ada evan thana endrennum alavil vaitheere Credits : Song : Miguel Israel Lyrics, Tune Composed by : Rev. John Jebaraj Sung by : Ps John De Britto & Ps John Jebaraj Music : Stephen J Renswick #2024 #christianmotivation #christianmusic #christiansongs #2024shorts #2024