Перейти к содержимому

Alaichalgalai Arindhavarae karaoke with lyrics Asborn Sam new Tamil Christian karaoke with lyrics

HC Covers

0:00 / 0:00

Alaichalgalai Arindhavarae karaoke with lyrics Asborn Sam new Tamil Christian karaoke with lyrics

38 255 просмотров · 2 года назад
HC Covers
7,67 тыс. подписчиков
38 255 просмотров · 2 года назад
Alaichalgalai Arindhavarae Christian Song Lyrics in Tamil நான் பயப்படும் நாட்களில் உம்மை நம்பிடுவேன் என் அச்சத்தின் நேரத்தில் உம்மை சார்ந்து கொள்வேன் (2) என் அலைச்சல்களை அறிந்தவரே என் கண்ணீரையும் காண்பவரே (2) என் கண்ணீர் அனைத்தையும் துருத்தியில் வைத்தவரே என் கண்ணீரை எல்லாம் கணக்கில் வைத்தவரே-2 1. என்னை அழிக்க நாள்தோறும் நினைத்த எதிரியின் கையில் விழாமல் காத்தீர் (2) சத்ருக்கள் முன்பு பந்தியை வைத்து எண்ணையினாலே அபிஷேகம் செய்தீர் (2) 2. எனக்காக யாவையும் செயத்து முடித்த தகப்பன் இருக்க குறை ஒன்றும் இல்லை (2) நான் நம்பும் மனிதர் நிரந்தரம் இல்லை நீர் என்னோடிருக்க பயம் ஒன்றும் இல்லை (2) Alaichalgalai Arindhavarae Christian Song Lyrics in English Naan Bayapadum Naatkalil Ummai Nambiduven En Achathin Naerathil Ummai Sarndhukolven (2) En Alaichalgalai Arindhavarae En Kanneeraiyum Kaanbavarae (2) En Kanneer Anaithaiyum Thuruthiyil Vaithavarae En Kanneerai Yellam Kanakkil Vaithavarae 1. Ennai Azhikka Naalthorum Ninaitha Edhiriyin Kaiyil Vizhaamal Kaathir (2) Sathrukkal Munbu Pandhiyai Vaithu Ennaiyinalae Abishegam Seidhir (2) 2. Enakkaga Yaavaiyum Seidhu Muditha Thagappan Irukka Kurai Ondrum Illai (2) Naan Nambum Manidhar Nirandharam Illai Neer Ennodirukka Bayam Ondrum Illai (2) #2024 #christianmotivation #christianmusic #christiankaraoke