"பெரும்பாக்கத்தை Flood விடாது” - Red Zoneஇல் திணறும் Chennai; திண்ணை வீடு வெள்ளத்தை தடுக்குமா?
DW தமிழ்
0:00 / 0:00
"பெரும்பாக்கத்தை Flood விடாது” - Red Zoneஇல் திணறும் Chennai; திண்ணை வீடு வெள்ளத்தை தடுக்குமா?
347 846 просмотров · 9 ч назад
DW தமிழ்
928 тыс. подписчиков
347 846 просмотров · 9 ч назад
#chennai #chennairentalhouse #chennaihousehunt #chennaihousewithstandingflood #rentalhouse #chennaiflood #chennaiheatwaves #weathermanpradeepjohn
வந்தாரை வாழ வைத்த சென்னையில், இன்று வசிப்பதே பெரும் போராட்டமாக மாறிவருகிறது. அதிலும், குறிப்பாக சென்னையின் அநேக இடங்கள் மழையால் பாதிக்கப்படும் சிவப்புப் பட்டியலில் இருக்கும் சூழலில், வெள்ளத்தில் மூழ்காத ஒரு வீட்டைக் கண்டுபிடிப்பது பலருக்கும் சவாலாக மாறியிருக்கிறது. சென்னையின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள், வாடகை வீட்டை நம்பியிருக்கும் நிலையில், காலநிலையால் ஏற்படும் வானிலை மாற்றங்கள் சாமானியர்கள் பலருக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.