Перейти к содержимому

El Niño: 'Indiaக்கு கெட்ட காலம்' – பெரும் பஞ்சம் காத்திருக்கிறதா? பூமியை சீர்குலைக்கும் Extreme Heat

DW தமிழ்

0:00 / 0:00

El Niño: 'Indiaக்கு கெட்ட காலம்' – பெரும் பஞ்சம் காத்திருக்கிறதா? பூமியை சீர்குலைக்கும் Extreme Heat

330 316 просмотров · 2 дн. назад
DW தமிழ்
927 тыс. подписчиков
330 316 просмотров · 2 дн. назад
#ElNino #ClimateChange #GlobalWarming #WeatherChange #ElNinoImpact #ClimateCrisis #Drought #Floods #PacificOcean #ElNinoCrisis பசிஃபிக் பெருங்கடலில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிகவும் சக்திவாய்ந்த, மற்றும் வலிமையான எல் நினோ உருவாகி வருகிறது. இதனால் உலகெங்கிலும் சில பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு, சில பகுதிகளில் கடும் வறட்சி கூட நிகழலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். Subscribe Now: https://bit.ly/dwtamil Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.