Перейти к содержимому

வேறு எந்த இடம்? பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி | Parandur Airport

BBC News Tamil

0:00 / 0:00

வேறு எந்த இடம்? பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி | Parandur Airport

22 731 просмотр · 16 часов назад
BBC News Tamil
2,76 млн подписчиков
22 731 просмотр · 16 часов назад
பரந்தூரில் புதிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இ முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளை பாதிக்காத வகையில் மாற்று இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பை பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் கிராம மக்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அதேவேளையில், இத்திட்டத்தை கைவிட்டது தமிழ்நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கி தள்ளும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. #ParandurAirport #CMVijay #ChennaiAirport இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil