மஞ்சள் உண்மையிலேயே நோய் எதிர்ப்பில் பலன் அளிக்கிறதா? ஆய்வுகள் சொல்வது என்ன?
BBC News Tamil
0:00 / 0:00
மஞ்சள் உண்மையிலேயே நோய் எதிர்ப்பில் பலன் அளிக்கிறதா? ஆய்வுகள் சொல்வது என்ன?
1 675 просмотров · 5 часов назад
BBC News Tamil
2,76 млн подписчиков
1 675 просмотров · 5 часов назад
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, பெரும்பாலானோரின் சமையலறைகளில் மஞ்சளுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.
சமையலில் நிறத்தையும், சுவையையும் கூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் மஞ்சள், உணவைச் சுவைமிக்கதாக மாற்றுவதைத் தாண்டி, நம் ஆரோக்கியத்திலும் வியக்கத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துமா?
#Turmeric #Curcumin
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil