Перейти к содержимому

😱இந்தியாவையே மிரட்ட வரும் கியா! 😥🚙 மாருதி, ஹூண்டாய்க்கு வந்த சோதனை! | Kia Motors Business Case Study

Bst Info

0:00 / 0:00

😱இந்தியாவையே மிரட்ட வரும் கியா! 😥🚙 மாருதி, ஹூண்டாய்க்கு வந்த சோதனை! | Kia Motors Business Case Study

20 885 просмотров · 5 дней назад
Bst Info
276 подписчиков
20 885 просмотров · 5 дней назад
ஒரு காலத்தில் சைக்கிள் பாகங்களை விற்று, திவாலாகும் நிலைக்குச் சென்ற கியா நிறுவனம்... இன்று இந்தியாவின் டாப் 5 கார் ஜாம்பவான்களில் ஒன்றாக எப்படி மாறியது? மாருதி சுசூகி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களின் கோட்டையை உடைக்க கியா போடும் அந்த மாஸ்டர் பிளான் என்ன? இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டை நடுங்க வைக்கும் கியாவின் த்ரில்லிங் பிசினஸ் கேஸ் ஸ்டடியை இந்த வீடியோவில் முழுமையாகப் பாருங்கள்! 📌 In this video: Origin & History of Kia (From 1944 to Financial Crisis) Hyundai & Kia Partnership Strategy Indian Market Entry with Kia Seltos (2019) Threat to Maruti, Hyundai & Tata Kia's 2030 Master Plan & EV Future Strategy 🔔 Subscribe to BST Info for more deep-dive Business Case Studies and Automobile Insights! #KiaMotors #KiaIndia #BusinessCaseStudy #BSTInfo #TamilBusiness #KiaSeltos #KiaSonet #AutomobileTamil #CarBusinessStrategy #IndiaAutomobile