Failure Model-ஐ விற்க வந்த Tata-வை ஏளனம் செய்த Ford… Ratan Tata’s 9-Year Silent Revenge | Case Study
Paisa Stories
0:00 / 0:00
Failure Model-ஐ விற்க வந்த Tata-வை ஏளனம் செய்த Ford… Ratan Tata’s 9-Year Silent Revenge | Case Study
19 444 просмотра · 4 дня назад
Paisa Stories
12,2 тыс. подписчиков
19 444 просмотра · 4 дня назад
1999-ல் Ford-க்கு விற்க வந்த Tata… 9 ஆண்டுகள் கழித்து அதே Ford-இடமிருந்து Jaguar & Land Rover-ஐ $2.3 Billion-க்கு வாங்கியது எப்படி?
Ratan Tata-வின் Tata vs Ford கதை ஒரு சாதாரண business story கிடையாது. அவமானத்துக்கு வார்த்தைகளால் பதில் சொல்லாமல், தன்னுடைய செயல்களால் பதில் கொடுத்த ஒரு powerful business journey.
இந்த வீடியோவில் Tata Indica, Ford Meeting, Indica V2, Jaguar & Land Rover Acquisition, Ford India Exit என இந்த முழு கதையையும் timeline-ஆக பார்க்கலாம்.
⏱️ Chapters
00:00 – Intro
01:09 – Tata Indica-வின் தோல்வி
02:23 – Detroit Meeting
02:58 – அந்த அவமானம்
04:19 – Indica V2 திருப்பம்
05:25 – $2.3 Billion Deal
06:45 – Jaguar & Land Rover
07:51 – Ford India Exit
08:32 – உண்மையான Lesson
🔎 Keywords
Ratan Tata, Tata vs Ford, Tata Motors, Jaguar Land Rover, Tata Indica
⚠️ Disclaimer
இந்த வீடியோ தகவல் மற்றும் கல்வி நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கக்கூடிய வரலாற்று/பொதுவான ஆதாரங்கள் மற்றும் கதையின் narrative அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. சில நிகழ்வுகள் குறித்த கருத்துகள் அல்லது கூறுகள் வெவ்வேறு ஆதாரங்களில் மாறுபடலாம்.
👍 Paisa Stories-ஐ Like & Subscribe பண்ணுங்க!
#RatanTata #TataMotors #Ford #Jaguar #LandRover #casestudy