Перейти к содержимому

Sunil Malur speech |தாமரை பாரதியின் "ஏகாந்ததையோடொரு சம்பாஷணம்" | நூல் வெளியீட்டு விழா | സുനിൽ മാലൂർ

Shruti TV Literature

0:00 / 0:00

Sunil Malur speech |தாமரை பாரதியின் "ஏகாந்ததையோடொரு சம்பாஷணம்" | நூல் வெளியீட்டு விழா | സുനിൽ മാലൂർ

53 просмотра · 7 дн. назад
Shruti TV Literature
44 тыс. подписчиков
53 просмотра · 7 дн. назад
தாமரை பாரதியின் "ஏகாந்ததையோடொரு சம்பாஷணம்" (மலையாள மொழிபெயர்ப்புக் கவிதைகள் ) & அக்பரின் “பச்சிலை புத்தகம்" ( പച്ചില പുസ്തകം ) நூல்கள் வெளியீட்டு விழா സുനിൽ മാലൂർ வரவேற்பு: விஜேஷ் எடக்குன்னி முன்னிலை : ஸ்ரீகுமார் காரியட் (மலையாளக் கவிஞர்) நிகழ்வினைத் துவக்கி வைப்பவர் : பிரியானந்தன், திரைப்பட இயக்குநர் நூல் அறிமுகம் : டாக்டர் ஸ்வப்னா சி கொம்பத், மலையாள துறை தலைவர், சஹர்தயா கல்லூரி தாமரை பாரதியின் "ஏகாந்ததையோடொரு சம்பாஷணம்" நூலை யவனிகா ஸ்ரீராம் (தமிழ்க் கவிஞர்) வெளியிட அல்லி பாத்திமா (தமிழ் எழுத்தாளர்) பெற்றுக்கொள்கிறார். அக்பரின் “பச்சிலை புத்தகம்“ நூலை ஷைலன் (மலையாளக் கவிஞர்) வெளியிட அம்மு தீபா (மலையாளக் கவிஞர்) பெற்றுக்கொள்கிறார். சிறப்புரை : அசதா, வேல்கண்ணன், களத்தர கோபன், சுனில் மாலூர், ராஜன் ஆதியப்பன், பூவிதழ் உமேஷ். ஏற்புரை: தாமரை பாரதி நன்றியுரை: அக்பர் நாள் :27.09.2026 இடம் : வைலாப்பில் அரங்கு, கேரள சாகித்ய அகாடமி, திருச்சூர், கேரளா #ShrutiTV #ShrutiTVLiterature #TamilLiterature #bookstagram #tamilbookreaders #tamilbooks #literature #tamil #Writer #speaker #bookstagram #book #tamilauthors #poetry #poetrybook #tamilpoetry #bookstagram #tamilbookstagram #booksofinstagram #tamilbookstagram #readersofindia #booksrecommendation #readersofinstagram #booklover #booksale #bookworm #bookaholic