முதலாளித்துவத்தின் வரலாற்று வரம்பும், சோசலிசக் கட்டாயமும் | என். குணசேகரன் | CPIM திருப்பூர்
CPI(M) Tiruppur
0:00 / 0:00
முதலாளித்துவத்தின் வரலாற்று வரம்பும், சோசலிசக் கட்டாயமும் | என். குணசேகரன் | CPIM திருப்பூர்
1 170 просмотров · 2 дня назад
CPI(M) Tiruppur
571 подписчик
1 170 просмотров · 2 дня назад
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் 02-09-2026 முதல் 12-09-2026 வரை நடைபெறும் 14-ம் ஆண்டு காலை நேர தொடர் வகுப்பின் பத்தாம் நாள் வீடியோ பதிவாகும் இது. திருப்பூர் அவினாசி ரோட்டில் அமைந்துள்ள தியாகி பழனிசாமி நிலையத்தில் நடைபெற்ற இந்த வகுப்பில், "முதலாளித்துவத்தின் வரலாற்று வரம்பும், சோசலிசக் கட்டாயமும்" என்ற தலைப்பில் தோழர் என். குணசேகரன் அவர்கள் விரிவான சிறப்புரையாற்றியுள்ளார். கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் (Das Kapital) நூலின் அடிப்படையில் முதலாளித்துவ அமைப்பின் வரலாற்று ரீதியான எல்லைகளையும், மனிதகுலத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியான சோசலிச சமூகத்தின் வரலாற்று அவசியத்தையும் புரிந்துகொள்வதற்கு இந்த வகுப்பு பெரிதும் உதவும். மார்க்ஸிய கருத்துக்களை அறிந்துகொள்ளவும் மற்ற தோழர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் இந்த வீடியோவைப் பார்த்து பயன்பெறுங்கள்.
This is the video recording of the tenth day of the 14th annual morning class series organized by the Communist Party of India (Marxist), Tirupur District Committee, held from 02-09-2026 to 12-09-2026. Held at Thiyagi Palanisamy Nilayam on Avinashi Road, Tirupur, Comrade N. Gunasekaran delivered a detailed keynote address on the topic "The Historical Limits of Capitalism and the Imperative of Socialism." Based on Karl Marx's landmark work 'Das Kapital', this session will be immensely helpful in understanding the historical boundaries of capitalism and the historical necessity of transitioning to socialism. Watch this video to learn about Marxist concepts and share it with fellow comrades.
#CPIM #CPIMTirupur #Tirupur #DasKapital #Capital #KarlMarx #Marxism #PoliticalClass #TamilNadu