~てあります vs ~ておきます 🤔 | Minna no Nihongo Lesson 30 | N4 Grammar | தமிழ்
JLPT Tamil Academy
0:00 / 0:00
~てあります vs ~ておきます 🤔 | Minna no Nihongo Lesson 30 | N4 Grammar | தமிழ்
26 просмотров · 22 часа назад
JLPT Tamil Academy
277 подписчиков
26 просмотров · 22 часа назад
🇯🇵 *Minna no Nihongo Lesson 30 | N4 Japanese Grammar | தமிழ் விளக்கம்*
**Minna no Nihongo Lesson 30**-ல் வரும் முக்கியமான Japanese grammar points-ஐ simple-aa Tamil + English-ல explain பண்ணிருக்கேன்! ✨
📌 இந்த lesson-ல்:
• *~てあります*
→ ஒரு செயல் செய்து வைக்கப்பட்டு, அதன் result இப்போது இருக்கிறது.
• *~ておきます*
→ முன்கூட்டியே செய்து வைப்பது / ஒரு preparation-க்காக செய்து வைப்பது.
• இரண்டு grammar-க்கும் இருக்கும் முக்கியமான difference
• Natural Japanese examples
• Sentence formation + usage
💡 *Easy-aa நினைவில் வைக்க:*
*~てあります*
👉 “செய்து வைக்கப்பட்டிருக்கிறது”
*~ておきます*
👉 “முன்கூட்டியே செய்து வைக்கிறேன்”
🎯 *Minna no Nihongo Lesson 30 + JLPT N4 preparation* பண்றவங்களுக்கு இந்த video useful-aa இருக்கும்!
👍 Video useful-aa இருந்தா Like பண்ணுங்க
💬 Doubt இருந்தா Comment பண்ணுங்க
🔔 More N4 Japanese Grammar + JLPT Tamil content-க்கு Subscribe பண்ணுங்க!
🇯🇵 *Japanese Grammar explained in Tamil & English*
#MinnaNoNihongo #Lesson30 #JLPTN4 #N4Grammar #JapaneseGrammar #てあります #ておきます #LearnJapanese #JapaneseInTamil #JLPTTamil