Перейти к содержимому

மகிந்தவைக் காட்டிக் கொடுத்தாரா கோட்டாபய! முதல் சாட்சியத்தால் லலித்-குகன் வழக்கில் அதிரடி திருப்பம்?

Lankasri News

0:00 / 0:00

மகிந்தவைக் காட்டிக் கொடுத்தாரா கோட்டாபய! முதல் சாட்சியத்தால் லலித்-குகன் வழக்கில் அதிரடி திருப்பம்?

4 974 просмотра · 12 часов назад
Lankasri News
801 тыс. подписчиков
4 974 просмотра · 12 часов назад
மகிந்தவைக் காட்டிக் கொடுத்தாரா கோட்டாபய! முதல் சாட்சியத்தால் லலித்-குகன் வழக்கில் அதிரடி திருப்பம்? ------------------------------------------------------------------------------------ லலித் மற்றும் கூகன் ஆகிய சமூக செயற்பாட்டாளர்கள் இருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ச இணையவழி ஊடாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.சாட்சியமளிக்கும் போது, "எனக்கு எதுவும் நினைவில்லை" எனக் கூறி பல முக்கிய கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்ததுடன், பாதுகாப்புச் செயலாளராகத் தான் கள நடவடிக்கைகளில் நேரடியாகத் தலையிடவில்லை என்றும், அரசின் கொள்கைகளை ஒருங்கிணைப்பதே தனது வேலையாக இருந்தது என்றும் தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்சவின் இந்த வாக்குமூலம், அப்போதைய முப்படைகளின் தளபதியாக இருந்த மஹிந்த ராஜபக்சவுக்கே இந்தக் குற்றச்சாட்டுகளின் நேரடிப் பொறுப்புச் செல்கிறதா என்ற புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. ராஜபக்ச குடும்பத்தினரின் அரசியல் பிம்பத்தை இந்தச் சம்பவம் மேலும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ------------------------------------------------------------------------------------ #GotabayaRajapaksa #LalithKuganCase #JaffnaCourt #SriLankaNews #MahindaRajapaksa #RajapaksaFamily #SriLankaPolitics #LalithAndKugan #HumanRightsSriLanka #SriLankaCourtCase #GotabayaTestimony #TamilNews #SriLankaLatestNews #GotaCourtEvidence ------------------------------------------------------------------------------------ Gotabaya Rajapaksa testimony in Lalith Kugan case, Gotabaya Rajapaksa online court evidence Jaffna Magistrate Court, Gotabaya Rajapaksa I dont remember statement, Lalith Weeraraj and Kugan Muruganandan disappearance case, Gotabaya Rajapaksa defence secretary responsibility, Mahinda Rajapaksa commander in chief accountability, Gotabaya Rajapaksa virtual court appearance Colombo, Frontline Socialist Party Lalith Kugan protest, Sri Lanka human rights activists missing case, Gotabaya Rajapaksa legal updates Sri Lanka, Rajapaksa family patriotism criticism, Sri Lanka news today Tamil. ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.