Перейти к содержимому

சிமெண்டின் பெயர் வேறு... வகை வேறு! | OPC, PPC, PSC முழு விளக்கம்

Man & House Building Consulting

0:00 / 0:00

சிமெண்டின் பெயர் வேறு... வகை வேறு! | OPC, PPC, PSC முழு விளக்கம்

5 168 просмотров · 3 мес. назад
Man & House Building Consulting
38 тыс. подписчиков
5 168 просмотров · 3 мес. назад
வீடு கட்டும் போது பெரும்பாலானவர்கள் சிமெண்டின் Brand-ஐ மட்டும் பார்த்து வாங்குகிறார்கள். ஆனால் உண்மையில் சிமெண்டின் தரத்தையும் பயன்பாட்டையும் தீர்மானிப்பது அதன் Type (OPC, PPC, PSC) தான். இந்த வீடியோவில்: ✔️ OPC சிமெண்ட் என்றால் என்ன? ✔️ PPC சிமெண்ட் என்றால் என்ன? ✔️ PSC சிமெண்ட் என்றால் என்ன? ✔️ எந்த வேலைக்கு எந்த சிமெண்ட் பயன்படுத்த வேண்டும்? ✔️ RCC, Plastering, Brick Work, Flooring, Waterproofing ஆகியவற்றிற்கு சரியான தேர்வு எது? ✔️ Brand மற்றும் Type இடையேயான முக்கிய வித்தியாசம் என்ன? வீடு கட்ட திட்டமிட்டிருப்பவர்கள் இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். 📞 தொடர்புக்கு: 82482 78852 97862 36097 #Cement #OPC #PPC #PSC #CementTypes #ConstructionTips #CivilEngineering #HouseConstruction #BuildingConstruction #TamilConstruction #UltraTech #Ramco