வாழைக்காய் இருந்தா இந்த மாதிரி ஒருமுறை செஞ்சு பாருங்க! | No Onion No Garlic | Vrat Special Recipe
My Home Veg Kitchen
0:00 / 0:00
வாழைக்காய் இருந்தா இந்த மாதிரி ஒருமுறை செஞ்சு பாருங்க! | No Onion No Garlic | Vrat Special Recipe
137 просмотров · 9 дн. назад
My Home Veg Kitchen
769 подписчиков
137 просмотров · 9 дн. назад
வாழைக்காய் வறுவல், பொரியல் செஞ்சு போர் அடிச்சிருக்கா? அப்போ வெங்காயம், பூண்டு எதுவுமே சேர்க்காம, விரத நாட்களுக்கு ஏத்த மாதிரி இந்த ரிச்சான "வாழைக்காய் பனீர் கோஃப்தா கறி" செஞ்சு பாருங்க. சப்பாத்தி, நான், ஜீரா ரைஸோட சாப்பிட அமிர்தமா இருக்கும்!
தேவையான பொருட்கள் / Ingredients:
கோஃப்தா செய்ய / For Kofta:
வாழைக்காய் / Raw Banana – 2
பனீர் / Crumbled Paneer – 1 cup
கடலை மாவு / Besan – 1 cup
மஞ்சள் தூள் / Turmeric Powder – 1/2 tsp
தனி மிளகாய் தூள் / Red Chilli Powder – 1 tsp
உப்பு / Salt – to taste
நறுக்கிய கொத்தமல்லி / Fresh Coriander leaves
எண்ணெய் / Oil – பொரிக்க தேவையான அளவு (for frying)
கிரேவி செய்ய / For Gravy:
தக்காளி / Big Tomatoes – 2 (விழுதாக அரைத்தது)
வெண்ணெய் / Butter – 1 tbsp
எண்ணெய் / Oil – 1 tsp
பிரியாணி இலை / Bay leaf – 1
கிராம்பு / Cloves – 2
ஏலக்காய் / Cardamom – 2
பட்டை / Cinnamon – 1 stick
மஞ்சள் தூள் / Turmeric Powder – 1/4 tsp
தனி மிளகாய் தூள் / Red Chilli Powder – 1 tsp
கரம் மசாலா / Garam Masala Powder – 1/2 tsp
உப்பு / Salt – to taste
பிரெஷ் கிரீம் / Fresh Cream – 2-3 tbsp
முந்திரி / Whole Cashews – 10
கசூரி மேத்தி / Kasuri Methi – 1 tsp
கொத்தமல்லி தழை / Coriander Leaves – garnish-க்கு
இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்தா மறக்காம Like பண்ணுங்க, உங்க கருத்துக்களை Comment பண்ணுங்க, நம்ம சேனலுக்கு Subscribe பண்ணி ஆதரவு தாங்க!