Перейти к содержимому

அரிசி, பருப்பே வேண்டாம்!10 நிமிஷத்துல மொறு மொறு தவலை அடை| Instant Crispy Thavala Adai Healthy Tiffin

My Home Veg Kitchen

0:00 / 0:00

அரிசி, பருப்பே வேண்டாம்!10 நிமிஷத்துல மொறு மொறு தவலை அடை| Instant Crispy Thavala Adai Healthy Tiffin

533 просмотра · 1 дн. назад
My Home Veg Kitchen
769 подписчиков
533 просмотра · 1 дн. назад
அரிசி, பருப்பு எதுவுமே ஊற வைக்காமல், சட்டுனு 10 நிமிஷத்துல செய்யக்கூடிய மொறுமொறுப்பான இன்ஸ்டன்ட் தவலை அடை ரெசிபி! கோதுமை ரவை (Dalia), தயிர் மற்றும் சத்தான காய்கறிகள் சேர்த்து செய்யப்படுவதால் உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானது. காலையில் அவசரமான டிபனுக்கோ அல்லது இரவு டின்னருக்கோ தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். கண்டிப்பா செஞ்சு பார்த்துட்டு உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க! If you loved this healthy recipe, please like, share, and subscribe to our channel!