ராஜபக்ஸ குடும்பத்திற்கு அடித்த அடுத்த ஆப்பு! Weligama Bay ரகசியம்! பணம் யாருக்குப் போனது? 369 Brief
Riyas Haris 360
0:00 / 0:00
ராஜபக்ஸ குடும்பத்திற்கு அடித்த அடுத்த ஆப்பு! Weligama Bay ரகசியம்! பணம் யாருக்குப் போனது? 369 Brief
1 208 просмотров · 2 ч назад
Riyas Haris 360
4,41 тыс. подписчиков
1 208 просмотров · 2 ч назад
ராஜபக்ஸ குடும்பத்திற்கு மீண்டும் நெருக்கடி முற்றியுள்ளது! எயார் பஸ் (Airbus) ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ஸ, தற்போது மற்றுமொரு பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
இந்த வீடியோவில்:
ராஜபக்ஸ குடும்பத்திற்கு அதிகரிக்கும் நெருக்கடி!
நாமல் ராஜபக்ஸவிற்கு பிணை மறுக்கப்பட்டது ஏன்?
எயார் பஸ் வழக்கைத் தொடர்ந்து அடுத்த சிக்கல்!"வெலிகம பே" (Weligama Bay) மோசடிப் பணம் யாருக்குப் போனது?
இலங்கை அரசியலின் தற்போதைய பரபரப்பான நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது சேனலை Subcribe செய்யுங்கள்!
#NamalRajapaksa #RajapaksaFamily #AirbusScam #WeligamaBay #SriLankaPolitics #BreakingNewsTamil #SriLankaNews #NamalCourtCase