புற்றுநோய்க்கு காரணமான ஜாதக கிரக அமைப்பு | சரபேஸ்வரர் வழிபாடு | Sathiyaseelan Astrology TV
Sathiyaseelan Astrology TV
0:00 / 0:00
புற்றுநோய்க்கு காரணமான ஜாதக கிரக அமைப்பு | சரபேஸ்வரர் வழிபாடு | Sathiyaseelan Astrology TV
21 623 просмотра · 7 месяцев назад
Sathiyaseelan Astrology TV
326 тыс. подписчиков
21 623 просмотра · 7 месяцев назад
புற்றுநோய்க்கு காரணமான ஜாதக கிரக அமைப்பு | சரபேஸ்வரர் வழிபாடு | Sathiyaseelan Astrology TV
#cancer #putrunoi #cancerintamil #cancerreason #raagukethu #raagudosham #kethudosham #jathagam #jathagaRagasiyam #grahadosham #medicalastrology #astrologyandhealth #karvinai #karmahealing #parambaraiDosham #DNAkarma #vastudosh #vastutips #vastuandhealth #sarabeswarar #sarabeswararvazhipadu #abishegam #spiritualhealing #tamilastrology #tamilspiritual #tamildevotional #tamilgnanam #tamilyoutube #tamilshorts #healthawareness
-------------------------------------------------------------------------------------------
FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
(ஜோதிடம் மற்றும் வாஸ்து)
Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
8098994156
9789779947
PLACE: CHENNAI,COIMBATORE
இடம் : சென்னை,கோவை
----------------------------------------------------------------------------------------
Description :
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக பாதிக்கப்படும் புற்றுநோய் (Cancer) ஏன் வருகிறது?
இதன் பின்னணியில் இருக்கும் கர்ம வினை, ஜாதக அமைப்பு, ராகு–கேது கிரக தாக்கம், வாஸ்து குறைபாடுகள் ஆகியவற்றை தெளிவாக இந்த வீடியோவில் விளக்குகிறார் பிரணவ வாஸ்து நிபுணர் & ஜோதிடர் டாக்டர் சிவகுரு ஜி சத்தியசீலன்.
இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது👇
• புற்றுநோய் திடீரென தெரியும் நோயா? ஏன் நீண்ட காலம் பயணிக்கும்?
• ராகு, கேது எந்த வகை cancer-க்கு காரணமாகின்றனர்?
• ராகு cancer – மருந்தால் கட்டுப்படுத்த முடியுமா?
• கேது cancer – ஏன் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது?
• 55 வயதுக்குப் பிறகு cancer தாக்கம் ஏன் அதிகரிக்கிறது?
போன்ற மற்றும் பல கேள்விகளுக்கான பதில்கள்..
👉 நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் யாரேனும் நீண்டகால நோய், cancer, வாஸ்து பிரச்சனை, பரம்பரை தடை போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த வீடியோ ஒரு தெளிவையும் வழிகாட்டலையும் தரும்.
🙏 அருமையான இந்த ஆன்மிக & அறிவியல் கலந்த விளக்கத்தை முழுவதும் பார்க்கவும், மற்றவர்களுக்கும் பகிரவும்.
cancer reasons in tamil, cancer awareness tamil, indraiya kalathil cancer yen varugirathu, karma vinai cancer, jathagam cancer yogam, astrology explanation for cancer, medical astrology tamil, raagu kethu cancer effects, raagu cancer reason, kethu cancer surgery reason, raagu kethu peyarchi health effects, long term illness reasons tamil, 55 vayadhukku mel cancer reason, age related cancer tamil, parambarai noi karanam, family health issues astrology, vastu dosham disease, vastu problems for health, home vastu for illness, spiritual causes of disease, holistic healing tamil, spiritual science tamil, health awareness tamil youtube, cancer explanation tamil video, astrology health remedies tamil, vastu pariharam health, disease karma explanation tamil,
Also Subscribe To :
Twitter
https://x.com/SivaSkandhaa
Instagram
/ reels
Facebook Page
https://www.facebook.com/profile.php?...
நமது முன்னோர்கள் ஆன்மீகத்தையும், மனித வாழ்வையும் ஒன்று இணைத்து ஒரு வரையறை உருவாக்கி வாழ்ந்து வந்தார்கள். இப்படி வரையறுத்த வாழ்வில் சில விசயங்கள் அதாவது சம்பிரதாயங்கள், வழிபாடுகள், பூஜைகள், பண்டிகைகள், ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரங்கள் அதன் காரணங்களை நாம் ஏன் என்று பலரும் முறையோடு அறிய இயலவில்லை. அப்படி பற்றவற்றை ஏன் ? எதற்கு?எப்படி? என்று வாழ்வியல், உலகியல், உளவியல் மூலம் பகுத்து வழங்குவது நமது குருஜி முனைவர்.சிவ.கு.சத்தியசீலன் அவர்களின் "SATHYASEELAN ASTROLOGY TV".
"அண்டத்தில் உள்ளது நம் பிண்டத்திலும் இருக்கிறது - நம்மால் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அத்தனையும் அனுபவித்துக்கொள். "
"வாழ்வை பலன் அறிந்து வாழ்வதே பிறப்பின் ரகசியம்."
"கர்மாவை கர்மாவின் வழிசென்றே வெல்ல முடியும் "