தமிழ் நடிகர் & நடன கலைஞர் கள்ள பார்ட் நடராஜன் Tamil Actor & Dancer Kalla Part Natarajan
Minnidum 50 ..Glittering 50s
0:00 / 0:00
தமிழ் நடிகர் & நடன கலைஞர் கள்ள பார்ட் நடராஜன் Tamil Actor & Dancer Kalla Part Natarajan
9 020 просмотров · 3 дня назад
Minnidum 50 ..Glittering 50s
4,27 тыс. подписчиков
9 020 просмотров · 3 дня назад
தமிழ் நடிகர் & நடன கலைஞர் கள்ள பார்ட் நடராஜன் Tamil Actor & Dancer Kalla Part Natarajan
Tamil Actor: Kalla Part Natarajan.
Birth: 1926:: Death: 27-3-1996
Real Name: T R Natarajan.
Parent: Ramalingam & Paripooranam.
Place: Thanjavur.
First Film: Sudarsan – 1950 (small role)
Last Film: Amaravathi – 1993 (As a Lawyer)
As a hero: Film Nagamalai Azhagi(1962) & Sengamalatheevu (1962)
Total films: Around 160
Honour: Kalai mamani by Tamilnadu Government – 1990
தமிழ் நடிகர் & நடன கலைஞர்: 'கள்ள பார்ட்' நடராஜன். .
பிறப்பு: 1926:: மறைவு: 27-3-1996
இயற் பெயர்: T R நடராஜன்.
பெற்றோர்: ராமலிங்கம் & பரிபூரணம்
ஊர்: தஞ்சாவூர்.
முதல் படம்: சுதர்சன் - 1950 (சிறு வேடம்)
கடைசி படம்: அமராவதி - 1993 ( வழக்கறிஞராக)
ஹீரோவாக: நாகமலை அழகி-1962 & செங்கமலத்தீவு -1962
மொத்த படங்கள்: 160 இருக்கலாம்.
கௌரவம்: கலைமாமணி -1990 - (தமிழக அரசு)
1. படம்: சபாஷ் மீனா: பாடியவர்கள்: T A மோதி & P சுசீலா : இசை: T G லிங்கப்பா: வருடம்: 1958 : பாடல்: கு.மா. பாலசுப்ரமணியம்
Film: Sabaash Meena: Singers: T A Mothi & P Suseela : Music: T G Lingappa: year: 1958: Lyric: Ku.Maa. Balasubramaniam
2. படம்:குமுதம்: பாடியவர்கள்: T M சௌந்தர ராஜன் & K ஜமுனா ராணி : இசை: K V மஹாதேவன் : வருடம்: 1961 : பாடல்: அ. மருதகாசி
Film: Kumudham: Singers: T M Soundara rajan & K Jamuna Rani : Music: K V Mahadevan: year: 1961: Lyric: A.Marudhakasi
3. படம்:நல்ல இடத்து சம்பந்தம் : பாடியவர்கள்: D L ராஜேஸ்வரி (L R ஈஸ்வரி) & கஸ்தூரி கோஷ்டி: இசை: K V மஹாதேவன் : வருடம்: 1958 : பாடல்: நாராயணன்.
Film: Nalla Idaththu sambandham: Singers: D L Rajeshwari ( L R Easwari) & Kasthuri Chorus : Music: K V Mahadevan: year: 1958: Lyric: Narayanan
4. படம்:வண்ணக்கிளி: பாடியவர்கள்: S C கிருஷ்ணன், P சுசீலா & L R ஈஸ்வரி கோஷ்டி: இசை: K V மஹாதேவன் : வருடம்: 1959 : பாடல்: அ. மருதகாசி .
Film: Vannakkili: Singers: S C Krishnan, P Suseela & L R Easwari Chorus : Music: K V Mahadevan: year: 1959: Lyric: A.Marudhakasi
5. படம்:கைதி கண்ணாயிரம்: பாடியவர்: M S ராஜேஸ்வரி: இசை: K V மஹாதேவன் :வருடம்: 1960 : பாடல்: அ. மருதகாசி
Film: Qaidhi Kannayiram: Singer: M S Rajeshwari : Music: K V Mahadevan: year: 1960: Lyric: A.Marudhakasi
.
6. படம்:தெய்வப்பிறவி: பாடியவர்: K ஜமுனா ராணி : இசை: R சுதர்சனம் :வருடம்: 1960 : பாடல்: உடுமலை நாராயண கவி.
Film:Deivappiravi: Singer: K Jamuna Rani : Music: R Sudarsanam: year: 1960: Lyric:Udumalai Narayana Kavi
மகாகவி பாரதிக்குப் பின்னர் 'சிறந்த தமிழ் கவிஞர்' என இந்திய தேசம் முழுவதும் அறியப்பட்ட கவிஞர் கம்பதாசன் அவர்கள் பாடல்களை நாளை(16-9-2026) நீங்கள் கேட்கலாம். நன்றி - மின்னிடும் 50
Kavignar Kambadasan was considered as the talented Tamil poet/Lyricist after Maha kavi Bharathiyaar. We upload a program tomorrow( 16-9-2026) with his songs. Thank you. Minnidum 50