Перейти к содержимому

நகைச்சுவை நடிகர் A வீரப்பன் நடித்த படப்பாடல்கள்.The Songs from the films the Actor A.Veerappan acted

Minnidum 50 ..Glittering 50s

0:00 / 0:00

நகைச்சுவை நடிகர் A வீரப்பன் நடித்த படப்பாடல்கள்.The Songs from the films the Actor A.Veerappan acted

1 084 просмотра · 10 часов назад
Minnidum 50 ..Glittering 50s
4,27 тыс. подписчиков
1 084 просмотра · 10 часов назад
நகைச்சுவை நடிகர் A வீரப்பன் நடித்த படப்பாடல்கள்.The Songs from the films the Actor A.Veerappan acted Tamil Comedy Actor: A.Veerappan ( 21-6-1933:: 30-8-2005 ) Skill: Comedy, Screen Writer & Film Director Born in: Avanam, Near Nagapatnam (Tanjore Dist) First Film: Tenali Raman – 1956 Last Film: Kathal Azhivathillai – 2002 As a Story Writer: Rojavin Raja, Rudhra Thandavam, Raja Enga Raja. As a Writer to comedy Track: Madras to Pondycherry, Idhaya Kovil, Karakaattakkaran, Chinna thambi, Udhaya Geetham etc As a Director: Deiveega Rahangal – 1980 Number of movies acted: Around 100 Wife & Children: Porkodi & Children – Shanthi, Uma & Anand. நகைச்சுவை நடிகர்: A வீரப்பன் (21-6-1933: 30-8-2005) திறமை: நகைச்சுவை, படத்தில் நகைச்சுவை பகுதிக்கு எழுதுவது, படத்தை இயக்குவது. பிறந்த ஊர்: ஆவணம் - நாகபட்டணம் அருகில் - தஞ்சை மாவட்டம். முதல் படம்: தெனாலி ராமன்: 1956 கடைசி படம்: காதல் அழிவதில்லை - 2002 கதை ஆசிரியராக: ரோஜாவின் ராஜா, ருத்ர தாண்டவம், ராஜா எங்க ராஜா, படத்தில் நகைச்சுவை பகுதி எழுதியது: சின்ன தம்பி, மெட்ராஸ் டு பாண்டிச்சேரி,கரகாட்டக்காரன், உதய கீதம், மற்றும் பல. பட இயக்குனராக:தெய்வீக ராகங்கள் - 1980 மொத்த படங்கள் நடித்தது: 100 இருக்கலாம். மனைவி & குழந்தைகள்: மனைவி:பொற்கொடி &குழந்தைகள்:சாந்தி, உமா & ஆனந்த் 1. படம்: தெனாலி ராமன்: பாடியவர்: A P கோமளா: இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி: வருடம்: 1956 : பாடல்: கண்ணதாசன் Film: Tenali Raman: Singer: A P Komala: Music: Viswanathan Ramamurthy: Year: 1956: Lyric: Kannadasan 2. படம்: பணத்தோட்டம் : பாடியவர்: T M சௌந்தர ராஜன் : இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி: வருடம் :1963 : பாடல்: கண்ணதாசன் Film: Panathottam: Singer: T M Soundara rajan: Music: Viswanathan Ramamurthy: Year: 1963: Lyric: Kannadasan 3. படம்: நாலு வேலி நிலம் : பாடியவர்கள் :திருச்சி லோகநாதன் & L R ஈஸ்வரி : இசை: K V மஹாதேவன் : வருடம் :1959 : பாடல்: கு. மா. பாலசுப்ரமணியம். Film: Naalu veli Nilam: Singers: Thiruchi Loganathan & L R Easwari : Music: K V Mahadevan: Year: 1959: Lyric: Ku.Maa.Balasubramaniam 4. படம்: படித்தால் மட்டும் போதுமா? : பாடியவர் :T M சௌந்தர ராஜன்: இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி : வருடம் :1962 : பாடல்: கண்ணதாசன் Film: Padiththal mattum pothuma?: Singer: T M Soundara rajan: Music: Viswanathan Ramamurthy: Year: 1962: Lyric: Kannadasan 5. படம்:சாரதா: பாடியவர்கள்:L R ஈஸ்வரி & சீர்காழி Dr S கோவிந்தராஜன்: இசை:K V மஹாதேவன் : வருடம் :1962 : பாடல்: கண்ணதாசன் Film: Saratha : Singers: L R Easwari & Seerkazhi Dr.S.Govindarajan: Music: K V Mahadevan: Year: 1962: Lyric: Kannadasan X -இந்த நிகழ்ச்சியில் ஒலிக்கும் பாடல்கள் A.வீரப்பன் நடித்த படங்களில் இருந்து தேர்ந்தெடுத்த பாடல்களே அன்றி, அவரோ அல்லது அவருக்காகவோ பாடிய பாடல்கள் அல்ல!