நிழலுலக ராஜாக்கள்: ஹாஜி மஸ்தான் Vs தாவூத் Vs பால் தாக்கரே | Haji Masthan | Mumbai | Vikatan News
Vikatan News
0:00 / 0:00
நிழலுலக ராஜாக்கள்: ஹாஜி மஸ்தான் Vs தாவூத் Vs பால் தாக்கரே | Haji Masthan | Mumbai | Vikatan News
1 633 просмотра · 4 г. назад
Vikatan News
69,6 тыс. подписчиков
1 633 просмотра · 4 г. назад
#Hajimasthan | #Mumbai | #Vikatan
மஸ்தான் மனம் மாறினார், ‘இனி கடத்தலில் ஈடுபட மாட்டேன்’ என்று மஸ்தானும் அவரின் அடியாட்களும் ஜெய்பிரகாஷ் நாராயண் முன்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சிறையில் மஸ்தான் பெரிய அளவில் மனம் மாறியதை ஒரு முறை பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.