ஒரே ஒரு Mindset போதும்! வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வரும் | Mindset Book Summary
Vetri Vaaippu
0:00 / 0:00
ஒரே ஒரு Mindset போதும்! வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வரும் | Mindset Book Summary
215 просмотров · 7 дней назад
Vetri Vaaippu
19 подписчиков
215 просмотров · 7 дней назад
ஒரே ஒரு Mindset உன் வாழ்க்கையே மாறும்! | Mindset Book Summary in Tamil
நம்முடைய வாழ்க்கையை மாற்றுவது சூழ்நிலைகள் மட்டுமல்ல… நம்முடைய எண்ணங்களும் Mindset-உம் தான்! 🧠✨
இந்த வீடியோவில் Carol S. Dweck அவர்களின் “Mindset” புத்தகத்தின் முக்கிய கருத்துகளை எளிமையாக தமிழில் பார்க்கலாம். Fixed Mindset மற்றும் Growth Mindset ஆகியவற்றுக்கிடையிலான வித்தியாசம், தோல்வியை எப்படி பார்க்க வேண்டும், திறமையை எப்படி வளர்த்துக்கொள்ளலாம், மற்றும் நம்மை நாமே தடுப்பதை எப்படி நிறுத்தலாம் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
🌱 இந்த வீடியோ உங்களுக்கு சொல்லும் முக்கியமான கருத்துகள்:
Fixed Mindset என்றால் என்ன?
Growth Mindset என்றால் என்ன?
தோல்வியை வெற்றிக்கான படியாக மாற்றுவது எப்படி?
“என்னால் முடியாது” என்ற எண்ணத்தை மாற்றுவது எப்படி?