உங்கள் கவனச்சிதறலை நிறுத்த இந்த 10 ரகசியங்கள் போதும்! | Focus on What Matters Tamil Book Summary
Be Brave
0:00 / 0:00
உங்கள் கவனச்சிதறலை நிறுத்த இந்த 10 ரகசியங்கள் போதும்! | Focus on What Matters Tamil Book Summary
8 850 просмотров · 2 месяца назад
Be Brave
6,99 тыс. подписчиков
8 850 просмотров · 2 месяца назад
எல்லாருக்கும் வணக்கம்! இன்றைய டிஜிட்டல் உலகத்துல சோஷியல் மீடியா நோட்டிபிகேஷன்ஸ், மத்தவங்க நம்மள பத்தி என்ன நினைப்பாங்கன்ற பயம், தேவையில்லாத கடந்த கால கவலைகள்னு நம்ம கவனம் மொத்தமா சிதறிப்போய் கிடக்கு. நமக்கு எது உண்மையிலேயே முக்கியமோ, அதைத் தவிர மத்த எல்லா விஷயத்துக்கும் நம்ம நேரத்தை வீணடிச்சிட்டு இருக்கோம்.
இந்தக் கூட்டத்துல இருந்து வெளிய வந்து, உங்க லைஃபை ரொம்ப நிம்மதியா, நிதானமா, உங்களுக்கு எது முக்கியமோ அதுல மட்டும் எப்படி போக்கஸ் பண்றது? இதைப் பத்திப் பேசுறதுதான் இந்த எபிசோட்.
டேரியஸ் ஃபாரூக்ஸ் (Darius Foroux) எழுதிய 'Focus on What Matters' புத்தகத்தில் கூறப்பட்டுள்ள, பல ஆயிரம் வருஷங்களுக்கு முந்தைய (Stoic) தத்துவஞானி செனெகாவின் வாழ்வியல் ரகசியங்களை, இன்றைய காலக்கட்டத்திற்கு ஏத்த மாதிரி 10 முக்கிய தலைப்புகள்ல ரொம்ப இயல்பா, ஆழமா இந்த பாட்காஸ்ட்ல அலசி ஆராய்ஞ்சிருக்கோம்.
இந்த பாட்காஸ்ட்டில் நீங்கள் தெரிந்துகொள்ளப் போவது:
Intro (அறிமுகம்)
உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதை அறிதல்
கவனம் சிதறாமல் இருத்தல்
ஒருமுகப்பட்ட கவனத்தின் மதிப்பு
வாழ்க்கையின் சுருக்கம் (Memento Mori)
மகிழ்ச்சியான வாழ்க்கை வாழுதல்
சுய உரையாடல் கலையில் தேர்ச்சி பெறுதல்
பணத்தின் உளவியல் (Psychology of Money)
குறைவாகச் செய்வதன் எதிர்பாராத சக்தி
மனிதர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல் இருப்பது
பொருளாதார மந்தநிலையின் போதும் அமைதியாக இருத்தல்
Outro (முடிவுரை)
இந்த ஆடியோபுக்கு உங்களுக்குப் பிடிச்சிருந்தா, மறக்காம உங்க பிரெண்ட்ஸுக்கு ஷேர் பண்ணுங்க. நம்ம சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி சப்போர்ட் பண்ணுங்க!
Disclaimer:
This video contains AI-generated visuals and animations created for storytelling educational purposes.
#FocusOnWhatMatters #TamilAudiobook #BookSummaryTamil #StoicismInTamil #SelfImprovementTamil #TamilPodcast #MindsetShift #DariusForoux #FocusTamil