Перейти к содержимому

ஒருநாள் குஞ்சு வாங்கி வளர்த்தால் எவ்வளவு லாபம்? | பெருவிடை நாட்டுக்கோழி பண்ணை | Uzhavarthirunal

உழவர் திருநாள் - Uzhavar thirunal

0:00 / 0:00

ஒருநாள் குஞ்சு வாங்கி வளர்த்தால் எவ்வளவு லாபம்? | பெருவிடை நாட்டுக்கோழி பண்ணை | Uzhavarthirunal

10 469 просмотров · 3 месяца назад
உழவர் திருநாள் - Uzhavar thirunal
16 тыс. подписчиков
10 469 просмотров · 3 месяца назад
தமிழகத்தில் மிகவும் பிரபலமான பெருவிடை நாட்டுக்கோழி பண்ணைக்கு நேரில் சென்று எடுத்த பிரத்யேக வீடியோ இது. 🐔 இந்த வீடியோவில்: ✅ ஒருநாள் வயதான நாட்டுக்கோழி குஞ்சுகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன? ✅ குஞ்சுகளின் விலை என்ன? ✅ முட்டை உற்பத்தி மற்றும் விற்பனை முறை ✅ நாட்டுக்கோழி வளர்ப்பில் கிடைக்கும் லாபம் ✅ பண்ணை பராமரிப்பு செலவுகள் ✅ புதியவர்கள் இந்த தொழிலை எப்படி தொடங்கலாம்? ✅ பெருவிடை நாட்டுக்கோழியின் சிறப்பம்சங்கள் பண்ணை உரிமையாளர் பெயர் : பிரபு செல் : 9629976622 இடம் : பிலிகல்பாளையம் நாட்டுக்கோழி வளர்ப்பு, விவசாயம் மற்றும் கால்நடைத் தொழிலில் ஆர்வமுள்ள அனைவரும் இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். 👍 வீடியோ பிடித்திருந்தால் Like, Share மற்றும் @Uzhavarthirunal Subscribe செய்ய மறக்காதீர்கள். #PeruvadaiNaatuKozhi #NaatuKozhi #CountryChicken #ChickenFarm #PoultryFarming #nativechickens நமது சேனலில் விவசாயம் சார்ந்த தங்களுடைய தொழில் சம்மந்தமான விளம்பரம் செய்ய தொடர்புகொள்ளவும் Contact us to advertise your business on our channel. ( சிவா - 96699 96611 ) Facebook : https://www.facebook.com/profile.php?... Instagram :   / uzhavarthirunal