எளிமையாகவும், சுலபமாகவும், சுவையாகவும் தக்காளி தொக்கு செய்வது எப்படி? 🍅😋
Samaikirom Kalakurom | சமைக்கிறோம் கலக்குறோம்
0:00 / 0:00
எளிமையாகவும், சுலபமாகவும், சுவையாகவும் தக்காளி தொக்கு செய்வது எப்படி? 🍅😋
377 просмотров · 2 нед. назад
Samaikirom Kalakurom | சமைக்கிறோம் கலக்குறோம்
38 подписчиков
377 просмотров · 2 нед. назад
🍅 சுவையான தக்காளி தொக்கு செய்வது எப்படி? | Simple & Easy Thakkali Thokku Recipe in Tamil
வணக்கம் நண்பர்களே! ❤️
இன்றைய வீடியோவில் மிகவும் எளிமையாகவும், சுலபமாகவும், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான தக்காளி தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். 😋
இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம் மற்றும் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட இந்தத் தக்காளி தொக்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள். 🥰
வீடியோ பிடித்திருந்தால் Like 👍 செய்யுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் Share செய்யுங்கள். மேலும் இதுபோன்ற சுவையான சமையல் குறிப்புகளைப் பார்க்க எங்கள் Samaikirom Kalakuram சேனலை Subscribe செய்து Bell 🔔 ஐ அழுத்துங்கள்.
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி! ❤️
#ThakkaliThokku #TomatoThokku #TamilCooking #EasyRecipes #SamaikiromKalakuram