Перейти к содержимому

வெள்ளையனே வெளியேறு என்று முழங்கிய முதல் தமிழர் பூலித்தேவன்!

Saritha Devadevan

0:00 / 0:00

வெள்ளையனே வெளியேறு என்று முழங்கிய முதல் தமிழர் பூலித்தேவன்!

1 059 просмотров · 2 мес. назад
Saritha Devadevan
517 подписчиков
1 059 просмотров · 2 мес. назад
​ @SarithaDevadevan மாவீரன் காத்தப்ப பூலித்தேவனின் வீர வரலாறு பற்றி இந்த வீடியோவில் நாம் பார்க்க இருக்கிறோம். காத்தப்ப பூலித்தேவன் அல்லது பூலித்தேவன் என்று அழைக்கப்படும் இவர், 12 ஆண்டுகள் ஆங்கிலேயர்களை நடுங்க வைத்த சிம்ம சொப்பனம் கொண்ட ஒரு மாவீரன். வெள்ளையர்களை முதலில் எதிர்த்த மாவீரன் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதன்முதலில் "வெள்ளையனே வெளியேறு" என்று வீரமுழக்கமிட்ட பெருமை மாவீரன் பூலித்தேவனையே சாரும். சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவரான பூலித்தேவனின் கதை, தமிழ் சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த வீடியோவில் நாம் பூலித்தேவனின் வீர வரலாற்றைப் பற்றி விரிவாக பார்க்கிறோம். Puli Devan was the earliest Tamil warrior to fiercely rebel against British rule, fighting them relentlessly for twelve years and famously being the first to declare "Quit India". After a lifetime of extraordinary bravery and military victories, he mysteriously disappeared inside a temple upon being captured, leaving behind an immortal legacy of resistance. #freedomfighter #freedomstruggle #historyintamil #factstamil #independence #shorts #tamilstory #kuttistory #sarithadevadevan    • Story