அதிகாரம் இல்லாமல் மக்களுக்காக வாழ்ந்த தலைவர் | R Nallakannu History
BBC News Tamil
0:00 / 0:00
அதிகாரம் இல்லாமல் மக்களுக்காக வாழ்ந்த தலைவர் | R Nallakannu History
30 304 просмотра · 7 месяцев назад
BBC News Tamil
2,8 млн подписчиков
30 304 просмотра · 7 месяцев назад
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.நல்லகண்ணு காலமானார் அவருக்கு வயது 101.
தமிழக இடதுசாரி இயக்கத்தில் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தீவிரமாகச் செயல்பட்ட தலைவர்களில் ஆர். நல்லகண்ணுவும் ஒருவர்.
சுதந்திரப் போராட்டத்தில் தன் அரசியல் வாழ்வைத் துவங்கிய அவர், பிறகு சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம், முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், பண்ணையடிமை முறைக்கு எதிரான போராட்டம், சூழல் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் என வாழ்நாள் முழுவதையும் போராட்டங்களிலேயே கழித்தார்.
மக்களுக்காகப் போராடி, ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்த அவர், ஒரு நாள்கூட, அதிகாரத்தில் இருந்ததில்லை.
#Nallakannu #CPI #Communist
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil
பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: / @bbcnewssinhala