Vinnor Magizhndhu Paadum Paadal | CSI Nesamony Nagar Choir | Suresh Jose
Nesamony Nagar CSI Church
0:00 / 0:00
Vinnor Magizhndhu Paadum Paadal | CSI Nesamony Nagar Choir | Suresh Jose
51 363 просмотра · 1 г. назад
Nesamony Nagar CSI Church
3,65 тыс. подписчиков
51 363 просмотра · 1 г. назад
Composer: Jesintha - Kirubavathi
Choir master: Suresh Jose, 9443107975
Audio Recording, Mixing & Mastering: CJ Music Studio (Charles Prashant)
Videography: Elim TV
Lyrics:
விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்
உம்மை தாலாட்ட
மண்ணோர் உவந்து பாடும் பாடல்
உம்மை வரவேற்க ஆ…
1. தந்தை நெஞ்சில் மஞ்சம் கொண்ட
வார்த்தை நீரன்றோ
தேவ வாழ்வின் தூய மேன்மை
ஏன் துறந்தீரோ
எம் தாழ்ந்த உள்ளம் தன்னில்
நீர் வந்தருள்வீரோ
2. மாபெரும் மகிழ்வை வழங்கும் செய்தியை
வானவர் அறிவித்தார்
தாவீதின் நகரில் மாமரி மடியில்
மாபரன் பிறந்துள்ளார்
நின் பாதம் தொழுதிட வந்தோம்
எம் தாகம் தீர்ப்பீரோ
3. கன்னித்தாயும் அவளது மடியில்
உம்மைத் தாலாட்ட
பன்னிரு நாளாய் காத்து
நிற்கும் உவலயம் உமை வணங்க
எம் வாழ்வின் இன்பம் பொழிய
நின் வாழ்வை ஈந்தீரோ