Перейти к содержимому

🎄 தாவீதின் ஊரிலே ராஜகுமாரன் 👑 | Tamil Christmas Song 2026 | இயேசு பிறப்பு பாடல்

இயேசுவே ஆண்டவர்

0:00 / 0:00

🎄 தாவீதின் ஊரிலே ராஜகுமாரன் 👑 | Tamil Christmas Song 2026 | இயேசு பிறப்பு பாடல்

650 просмотров · 2 нед. назад
இயேசுவே ஆண்டவர்
2,37 тыс. подписчиков
650 просмотров · 2 нед. назад
பல்லவி தாவீதின் ஊரிலே ராஜகுமாரன் பிறந்த சேதி கேட்குதா கேட்குதா கேட்குதா உள்ளம் மகிழ்ந்து பாடுதா தாவீதின் ஊரிலே ராஜகுமாரன் பிறந்த சேதி கேட்குதா கேட்குதா கேட்குதா உள்ளம் மகிழ்ந்து பாடுதா வானத்திலே நட்சத்திரம் வழியைச் சொல்லிக் காட்டுதா காட்டுதா காட்டுதா வண்ண மொழிகள் பேசுதா வானத்திலே நட்சத்திரம் வழியைச் சொல்லிக் காட்டுதா காட்டுதா காட்டுதா வண்ண மொழிகள் பேசுதா வண்ணம் கொண்ட பால் நிலவு புதிய கீதம் பாடுதா வானத்திலே மேகக் கூட்டம் புதிய கோலம் போடுதா தாவீதின் ஊரிலே ராஜகுமாரன் பிறந்த சேதி கேட்குதா கேட்குதா கேட்குதா உள்ளம் மகிழ்ந்து பாடுதா தாவீதின் ஊரிலே ராஜகுமாரன் பிறந்த சேதி கேட்குதா கேட்குதா கேட்குதா உள்ளம் மகிழ்ந்து பாடுதா சரணம் -1 மாடடை குடிலிலே மண்ணவன் பிறந்தாரே மாமரி மடியிலே அதி ரூபன் பிறந்தாரே மாடடை குடிலிலே மண்ணவன் பிறந்தாரே மாமரி மடியிலே அதி ரூபன் பிறந்தாரே வானவர் வாழ்த்த கீதங்கள் முழங்க ஆர்ப்பரித்து பாடுவோம் வையகம் எங்கும் தோரணம் கட்டி மகிழ்ச்சியோடு ஆடுவோம் வானவர் வாழ்த்த கீதங்கள் முழங்க ஆர்ப்பரித்து பாடுவோம் வையகம் எங்கும் தோரணம் கட்டி மகிழ்ச்சியோடு ஆடுவோம் பல்லவி தாவீதின் ஊரிலே ராஜகுமாரன் பிறந்த சேதி கேட்குதா கேட்குதா கேட்குதா உள்ளம் மகிழ்ந்து பாடுதா தாவீதின் ஊரிலே ராஜகுமாரன் பிறந்த சேதி கேட்குதா கேட்குதா கேட்குதா உள்ளம் மகிழ்ந்து பாடுதா சரணம் -2 பிறந்திட்ட யாவரும் தேவனின் படைப்பன்றோ படைத்தவர் மண்ணிலே குழந்தையாய் பிறந்தாரே பிறந்திட்ட யாவரும் தேவனின் படைப்பன்றோ படைத்தவர் மண்ணிலே குழந்தையாய் பிறந்தாரே வையகமே வானகமே போற்றிப் புகழ்ந்து பாடிடு நல்லவரை வல்லவரை அமைதி தந்திட வந்தவர் வையகமே வானகமே போற்றிப் புகழ்ந்து பாடிடு நல்லவரை வல்லவரை அமைதி தந்திட வந்தவரே பல்லவி தாவீதின் ஊரிலே ராஜகுமாரன் பிறந்த சேதி கேட்குதா கேட்குதா கேட்குதா உள்ளம் மகிழ்ந்து பாடுதா தாவீதின் ஊரிலே ராஜகுமாரன் பிறந்த சேதி கேட்குதா கேட்குதா கேட்குதா உள்ளம் மகிழ்ந்து பாடுதா வானத்திலே நட்சத்திரம் வழியைச் சொல்லிக் காட்டுதா காட்டுதா காட்டுதா வண்ண மொழிகள் பேசுதா வானத்திலே நட்சத்திரம் வழியைச் சொல்லிக் காட்டுதா காட்டுதா காட்டுதா [Male lead vocals] வண்ண மொழிகள் பேசுதா வண்ணம் கொண்ட பால் நிலவு புதிய கீதம் பாடுதா வானத்திலே மேகக் கூட்டம் புதிய கோலம் போடுதா தாவீதின் ஊரிலே ராஜகுமாரன் பிறந்த சேதி கேட்குதா [Female Chorus] கேட்குதா கேட்குதா [Male lead vocals with parts choir] உள்ளம் மகிழ்ந்து பாடுதா தாவீதின் ஊரிலே ராஜகுமாரன் பிறந்த சேதி கேட்குதா [Female Chorus] கேட்குதா கேட்குதா