| Mr.Ponnudurai Arunthavanathan | Teacher 1989 - 2004 | Jaffna college| |Copyrights Reserved |
Roots of Jaffna college
0:00 / 0:00
| Mr.Ponnudurai Arunthavanathan | Teacher 1989 - 2004 | Jaffna college| |Copyrights Reserved |
592 просмотра · 1 год назад
Roots of Jaffna college
502 подписчика
592 просмотра · 1 год назад
Mr.Ponnudurai Arunthavanathan | Teacher 1989- 2004 | Jaffna College | Copyrights Reserved |
ஏறக்குறைய 16 ஆண்டுகள் யாழ்பாண க்கல்லூரியில் தமிழாசிரியராக பனி செய்து கனடாவுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார் அருந்தவனாதன் மாஸ்டர் .ஆசிரியராக ,விரிவுரையாளராக தாயகத்தில் பணி செய்தவர் .யாழ்பாண க்கல்லூரியில் தமிழ் மன்றத்தின் காப்பாளராக இருந்தார் .நாட்டுப்புற கலைகளில் ஆர்வம் மிக்கவர் என்பதனால் மாணவர்களை நாட்டுப்புறக்கலைகளில் ஈடு படச்செய்து பல வெற்றியாளர்களை உருவாக்கி யாழ்ப்பாணக்கல்லூரிக்கு பெருமை தேடித்தந்தவர் .
என்றும் எங்கள் மிஷனரிகள் ,அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,கல்விசாரா ஊழியர்கள், மற்றும் மாணவர்களை எங்கள் நெஞ்சில் நிறுத்துகிறோம் .
Udayan Victor மற்றும் குழுவினர்
"Roots Of Jaffna College"
#rootsofjaffnacollege #rootofsjc #jaffnacollege #jaffnacollegeprincipal #teachersofjaffnacollege #jaffnacollegeteachers #jaffnaschoolsprincipal #srilankaeducation #jaffnaeducation #jaffnacollege
#arunthavanathan #jaffnacollegeprincipal,#arunthavanathanmaster