Перейти к содержимому

ரோஜா செடிக்கு Epsom Salt எப்படி பயன்படுத்துவது? 🌹 ஸ்ப்ரே செய்யும் முறை & பயன்கள்!Ep 11

Ask Vlogs Tamil

0:00 / 0:00

ரோஜா செடிக்கு Epsom Salt எப்படி பயன்படுத்துவது? 🌹 ஸ்ப்ரே செய்யும் முறை & பயன்கள்!Ep 11

1 091 просмотр · 10 дней назад
Ask Vlogs Tamil
3,81 тыс. подписчиков
1 091 просмотр · 10 дней назад
ரோஜா செடிக்கு Epsom Salt எப்படி பயன்படுத்துவது என்று தெரியுமா? இந்த வீடியோவில் என்னுடைய ரோஜா செடிகளுக்கு Epsom Salt எப்படி ஸ்ப்ரே செய்கிறேன், எதற்கெல்லாம் பயன்படுத்தலாம், இதனால் செடிகளுக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை விரிவாகக் காட்டியிருக்கிறேன். 🌿 ரோஜா செடிகளை ஆரோக்கியமாக வளர்க்கும் பராமரிப்பு முறைகளைத் தெரிந்துகொள்ள முழு வீடியோவையும் பாருங்கள். 🌹 ரோஜா செடி, மல்லிகை செடி வளர்ப்பு மற்றும் இயற்கை உரங்கள் பற்றிய பயனுள்ள குறிப்புகளுக்கு என்னுடைய சேனலை Follow பண்ணுங்க! உங்கள் சந்தேகங்களை Comment-ல் கேளுங்கள். ❤️ #EpsomSalt #RosePlantCare #RosePlantTips #RoseGardening #GardeningTamil #TamilGardening #HomeGardening #OrganicGardening #RosePlant #GardenTips