ரோஜா செடி வாங்கும்போது இதையெல்லாம் பார்த்து வாங்குங்க 🌹 | நான் எப்படி செடி தேர்வு செய்கிறேன்
Ask Vlogs Tamil
0:00 / 0:00
ரோஜா செடி வாங்கும்போது இதையெல்லாம் பார்த்து வாங்குங்க 🌹 | நான் எப்படி செடி தேர்வு செய்கிறேன்
797 просмотров · 2 дня назад
Ask Vlogs Tamil
3,21 тыс. подписчиков
797 просмотров · 2 дня назад
நான் வாங்கிய ரோஜா செடிகளை உங்களுக்காக காட்டியிருக்கிறேன் 🌹
ரோஜா செடி வாங்கும்போது பூக்கள் மட்டும் பார்த்து வாங்காமல், செடியின் கிளைகள், இலைகள், மொட்டுகள் மற்றும் செடியின் ஒட்டுமொத்த வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதையும் பார்த்து வாங்குவது நல்லது.
நான் எப்படி செடிகளை பார்த்து தேர்வு செய்து வாங்குகிறேன் என்பதை இந்த வீடியோவில் பகிர்ந்திருக்கிறேன்.
ரோஜா செடி வாங்க நினைப்பவர்கள் இந்த மாதிரி பார்த்து செடிகளை தேர்வு செய்து வாங்கிக்கொள்ளலாம். உங்களுக்கு பிடித்த செடிகள் கிடைத்தால், அந்த இடத்திலேயே நீங்களும் வாங்கிக்கொள்ளலாம். 🌹🌿
நான் வாங்கிய ரோஜா செடிகள் எப்படி இருக்கிறது என்பதை வீடியோவில் பாருங்க. ❤️
உங்களுக்கு ரோஜா செடி பற்றிய தகவல்கள் பிடித்திருந்தால் வீடியோவை Like செய்து Subscribe செய்யுங்கள்.
#ரோஜாசெடி #ரோஜாமலர்கள் #ரோஜாத்தோட்டம் #ரோஜாசெடிவளர்ப்பு #ரோஜாசெடிவாங்குவது #RosePlant #RosePlants #RoseGarden #GardeningTamil #மாடித்தோட்டம் #வீட்டுத்தோட்டம் #தோட்டக்கலை #செடிவளர்ப்பு