Перейти к содержимому

பாட்டி காலத்து கிராம வாழ்க்கை❤️ | சட்டி பானை விலை முதல் நெல் கூலி வரை..

Mohana Dream Life

0:00 / 0:00

பாட்டி காலத்து கிராம வாழ்க்கை❤️ | சட்டி பானை விலை முதல் நெல் கூலி வரை..

242 просмотра · 10 дней назад
Mohana Dream Life
223 подписчика
242 просмотра · 10 дней назад
இந்த வீடியோவில் சனிக்கிழமை சாமி கும்பிடும் பழக்கம், அந்த காலத்து சட்டி பானைகளின் விலை, தேள் கொட்டிய சம்பவம், நெல் அறுவடை கூலி, அன்றைய கிராமத்து வாழ்க்கை முறைகள் மற்றும் பழைய கால நினைவுகளை பாட்டி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். இன்றைய வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கும் போது அந்த காலத்து கிராம வாழ்க்கையில் இருந்த பல விசயங்கள் நிச்சயம் நினைவுகளை வரவழைக்கும். இந்த மாதிரி கிராமத்து வாழ்க்கை குடும்ப நினைவுகள் மற்றும் பழைய கால அனுபவங்களை தொடர்ந்து பார்க்க subscribe பண்ணுங்க. #villagelife #grandmotherstories #puratasisaturday