village morning peaceful walking experience | காலை நேர நடைபயணம்
Mohana Dream Life
0:00 / 0:00
village morning peaceful walking experience | காலை நேர நடைபயணம்
197 просмотров · 4 дн. назад
Mohana Dream Life
223 подписчика
197 просмотров · 4 дн. назад
இன்னைக்கு காலை 6:30 மணிக்கு ஒரு சின்ன walking போகலாம் என்று கிளம்பினேன்.
வழியில பார்த்த இரண்டு மாடுகள், மேகத்துக்குள் மறைந்து மறைந்து வரும் காலை நேரத்து சூரியன், குருவிகளோட சத்தம், மழைத்துளி படிந்த செடிகள், பொன்னாங்கண்ணி கீரை, வயல்வெளி செடிகள் என்று கண்ணில் பட்ட ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் ரசிச்சுக்கிட்டே நடந்தேன்.
ஒரு கிணத்துக்கு பக்கத்துல உட்கார்ந்து நண்டு வலை, மீன், தண்ணியில தெரியும் மர நிழல், தண்ணி மேல நடக்கும் சின்ன பூச்சி என்று கொஞ்ச நேரம் அமைதியா ரசிச்சேன்.
நம்ம வாழ்க்கையில எவ்வளவு அவசரமா ஓடிக்கிட்டே இருந்தாலும், கொஞ்ச நேரம் நிதானமா சுற்றிப் பார்த்தா மனசுக்கு ரொம்ப அமைதியா இருக்கும்.
இந்த காலை நேர நடைப்பயணத்தை என்னோட சேர்ந்து நீங்களும் ரசிங்க. ❤️
இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்தா Like பண்ணி, உங்கள் கருத்தை Comment-ல சொல்லுங்க. Channel-ஐ Subscribe பண்ண மறக்காதீங்க. 🙏 #villagelife #morningwalk #tamilvlog