Перейти к содержимому

புனித மிக்கேல்அதிதூதர் திருவிழா பாடல் | St Michael Festival Song | St Michael Feast

Cecilia Studios

0:00 / 0:00

புனித மிக்கேல்அதிதூதர் திருவிழா பாடல் | St Michael Festival Song | St Michael Feast

19 156 просмотров · 11 дней назад
Cecilia Studios
5,95 тыс. подписчиков
19 156 просмотров · 11 дней назад
புனித மிக்கேல் அதிதூதரின் மகிமையை போற்றிப்புகழும் இனிய கிறிஸ்தவ தமிழ் திருவிழா பாடல் ⭐வானதூதர்களின் தலைவராகவும் கத்தோலிக்கத் திருஅவையின் பாதுகாவலராகவும் போற்றப்படும் தூய மிக்கேல் அதிதூதருக்கு அர்ப்பணிக்கப்படும் இந்த உற்சாகமான தமிழ் கிறிஸ்தவ திருவிழா பாடலை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் வழங்குகின்றோம் Produced by - Cecilia Studios Palani 9842787982 Lyrics and Music - Sahayaraj Sung by - Sahayaraj and Chorus மிக்கேல் தூதர் பாடல் -    • Видео   🥁 தாளம் நிறைந்த இசை ⛪ உற்சாகமான புனித மிக்கேல் தூதர் விழா கொண்டாட்டம் 🙏 ஆழமான இறை நம்பிக்கை ⛪ புனித மிக்கேலின் மகிமை இந்தப் பாடல் புனித மிக்கேல் அதிதூதர் விழாவிற்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டது எனவே இந்த பாடலை Vibe Christian Tamil Song தூய மிக்கேல் திருவிழாக்களிலும் ஆலய திருப்பலியிலும் பாடி தூய மிக்கேலை பாடி புகழ்வோம் கடவுளுக்கு நிகர் யார்? தூய மிக்கேல் அதிதூதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் விண்ணக வாசலை திறக்கவும் பூட்டவும் வலிமை மிகுந்த வானவரே உன்னதப் பேழையில் வாழும் இறைவனின் நித்தியமான காவலரே அதி தூதரே வாழ்க எங்கள் காவலே வாழ்க தூய மைக்கேலே வாழ்க இறை தளபதியே வாழ்க – 2 அலகை எம்மை நெருங்கும்போது அதனைப் போரிட்டு அழிப்பவரே – 2 உலகம் எங்கும் பரந்து விரிந்த புனித திருஅவைக் காவலரே – 2 அதிதூதரே வாழ்க நீதி வழங்கும் இறைவன் அருகே நிமிர்ந்து நிற்கும் தளபதியே - 2 மரணம் எம்மை நெருங்கும்போது பரமன் பாதத்தில் சேர்ப்பவரே – 2 #saintmichaeltamilsong #saintmichael #stmichel #christianfestivalsong #tamilchristiansong #saintmichaelfestival #christianvibesong #tamildevotionalsong #catholicsaints #september29 #saintmichaelfeast #feastsong #arcangel #அதிதூதர்மிக்கேல் #புனிதமிக்கேல் #கிறிஸ்தவப்பாடல் Saint Michael Festival Song Christian Tamil Festivai / Vibe Song புனித மிக்கேல் அதிதூதர் பாடல் புனித மைக்கேல் அதிதூதர் பாடல் புனித மிக்கேல் திருவிழா பாடல் தூய மைகேல் தூதர் பாடல் தூய மைக்கேல் திருவிழா புனித மிக்கேல் திருவிழா பாடல் செப்டம்பர் 29 Feast Day of Saint Michael Saint Michael Arcangels song Saint Michael Song in Tamil Saint Michael Tamil Song St Michael tamil song Saint Michael's Feast Song