Перейти к содержимому

திருப்பலி துவக்கப்பாடல் | The Opening Song For Holy Mass | Entrance Song

Cecilia Studios и sahayaraj amal

0:00 / 0:00

திருப்பலி துவக்கப்பாடல் | The Opening Song For Holy Mass | Entrance Song

1 227 просмотров · 2 месяца назад
Cecilia Studios и sahayaraj amal
1 227 просмотров · 2 месяца назад
The Entrance or Processional Hymn for Catholic Holy Mass in Tamil திருப்பலி வருகை பவனியின்போது பாடப்படும் வருகைப்பாடல் |வாருங்கள் மானிடரே பாருலகம் உள்ளவரை| Varungal manidarea #வருகைப்பாடல் #tamilchristiansong #christiantamilsong #openinghymn #entrancesong #holymasssong #holymasshymn #catholicmasssongs #catholictamilsong #catholicchoir #varugaipadal #sundaymasssong #christiandevotionalsongs #christianmusic #gospelsong Song Production - Cecilia studios Sung by - Sahayaraj - Chorus வாருங்கள் மானிடரே பாருலகம் உள்ளவரை பாமாலை பாடி பரமனைநாம் போற்றிடுவோம் போற்றிடுவோம் போற்றிடுவோம் - 2 ஆதியுமாய் அந்தமுமாய் ஜோதியுமாய் சொந்தமுமாய் ஆதியுமாய் அந்தமுமாய் ஜோதியுமாய் சொந்தமுமாய் ஆதியுமா-மா-மா-மாய் அந்தமுமா-மா-மா-மாய் ஜோதியுமாய் சொந்தமுமாய் ஆதியுமாய் அந்தமுமாய் ஜோதியுமாய் சொந்தமுமாய் நீதியுமாய் நேர்மையுமாய் நிலைஉலகில் வாழ்வதனால் அன்னையுமாய் தந்தையுமாய் ஆளும்நல்ல ஆயனுமாய் அன்னையுமாய் தந்தையுமாய் ஆளும்நல்ல ஆயனுமாய் அன்னையுமா-மா-மா-மாய் தந்தையுமா-மா-மா-மாய் ஆளும்நல்ல ஆயனுமாய் அன்னையுமாய் தந்தையுமாய் ஆளும்நல்ல ஆயனுமாய் இன்னலிலே இன்பமுமாய் இறைவனென்றும் இருப்பதனால் Entrance Song for Holy Mass Tamil Tamil Catholic Entrance Song Song For Catholic Tamil Mass Entrance Song Tamil Christian Devotional Sings in Tamil Tamil Songs For Church Choir Catholic Church Choir Songs in Tamil Special Mass Songs in tamil