Перейти к содержимому

காதல் பாட்டு| KaadhalPaattu|New Love Melody Song 2026|VKLyrical Tamil Video- Indie music#காதல் பாடல்

VKathiresan's _TamilLyrical_Songs

0:00 / 0:00

காதல் பாட்டு| KaadhalPaattu|New Love Melody Song 2026|VKLyrical Tamil Video- Indie music#காதல் பாடல்

613 просмотров · 2 недели назад
VKathiresan's _TamilLyrical_Songs
31 подписчик
613 просмотров · 2 недели назад
🎵 Song Details: Lyrics: Written by [V.Kathiresan ] Channel Name:[VKathiresan's _TamilLyrical_Songs] Music Production: Created using [ AI Platform Name] (Free Tier) -Track created using (https://www.makesong.com/) This video is non-monetized and shared for non-commercial/creative purposes only in compliance with AI platform terms. [PRELUDE] [intro] கேட்போம் கேட்போம் தேன் சேர்த்த காதல் பாட்டு... மீண்டும் மீண்டும் தாலாட்டும் தென்றல் காற்று... தந்தோம் தந்தோம் கேட்கட்டும் சந்தம் சந்தம் காண்போம் காண்போம் வான் தீட்டும் மின்னல் கீற்று... தீண்டும் தீண்டும் என் வீட்டு ஜன்னல் பாத்து... தந்தோம் தந்தோம் கேட்கட்டும் சந்தம் சந்தம் கேட்போம் கேட்போம் தேன் சேர்த்த காதல் பாட்டு... மீண்டும் மீண்டும் தாலாட்டும் தென்றல் காற்று... [INTERLUDE 1] [VERSE 1 / CHARANAM 1] மாலை நேரம் சோலைப் பூவும் பேசும் மொழி கேட்கும் கேட்கும்... மாலை வரும் தோளைச் சேரும் தூவும் பனி கொட்டும் கொட்டும்... பார்வை தீண்டும் பாவை நாளும் பாடும் ராகம் எட்டும் எட்டும்... மயிலும் ஆடும் குயிலும் பாடும் காதல் பாட்டு தாளம் போடும் நெஞ்சம் நெஞ்சம்... தோளில் சாய்ந்தே நானும் சேர்ந்தே ஆசைக் கனவு கவிதை சொல்ல தோன்றும் தோன்றும்... தந்தோம் தந்தோம் கேட்கட்டும் சந்தம் சந்தம் கேட்போம் கேட்போம் தேன் சேர்த்த காதல் பாட்டு... மாலை நேரம் சோலைப் பூவும் பேசும் மொழி கேட்கும் கேட்கும்... மாலை வரும் தோளைச் சேரும் தூவும் பனி கொட்டும் கொட்டும்... பார்வை தீண்டும் பாவை நாளும் பாடும் ராகம் எட்டும் எட்டும்... [INTERLUDE 2] [VERSE 2 / CHARANAM 2] அலைகளின் ஓசை அன்பினைக் கூட்டும்... காதலின் இசையாய் இதயம் சேருது... மழைத்துளி விழுந்து இலைகளில் எழுந்து... இசைமொழி மலர்ந்து நெஞ்சம் சேருது... வளையலின் ஓசை வானவில் கைகளில் கானம் பாட வசந்தம் சேருது... தந்தோம் தந்தோம் கேட்கட்டும் சந்தம் சந்தம் காண்போம் காண்போம் வான் தீட்டும் மின்னல் கீற்று... தீண்டும் தீண்டும் என் வீட்டு ஜன்னல் பாத்து... வளையலின் ஓசை வானவில் கைகளில் கானம் பாட வசந்தம் சேருது... தந்தோம் தந்தோம் கேட்கட்டும் சந்தம் சந்தம் கேட்போம் கேட்போம் தேன் சேர்த்த காதல் பாட்டு... [music]