Перейти к содержимому

☀ 30W முதல் 170W வரை 12V Solar Panel விலை & Battery Capacity முழு விவரம்

S.D MEDIA TAMIL

0:00 / 0:00

☀ 30W முதல் 170W வரை 12V Solar Panel விலை & Battery Capacity முழு விவரம்

29 101 просмотр · 1 месяц назад
S.D MEDIA TAMIL
21,8 тыс. подписчиков
29 101 просмотр · 1 месяц назад
☀️ 12V Solar Panel-கள் என்ன விலையில் கிடைக்கும்? எந்த Capacity Battery மாட்டலாம்? 🔋 இந்த வீடியோவில் 30W முதல் 170W வரை உள்ள 12V Solar Panel-களின் தற்போதைய விலை, அதில் கிடைக்கும் சார்ஜிங் திறன், மற்றும் எந்த Ah Battery பயன்படுத்தலாம் என்பதை எளிமையாக தமிழில் விளக்கியுள்ளேன். 📌 இந்த வீடியோவில் பார்க்கலாம்: 30W Solar Panel விலை & 20Ah–30Ah Battery 50W Solar Panel விலை & 40Ah–50Ah Battery 60W Solar Panel விலை & 50Ah–70Ah Battery 100W Solar Panel விலை & 80Ah–100Ah Battery 160W Solar Panel விலை & 130Ah–150Ah Battery 170W Solar Panel விலை & 150Ah–200Ah Battery 🔋 எந்த Battery தேர்வு செய்ய வேண்டும்? சிறிய லைட், பேன், மொபைல் சார்ஜிங், டிவி போன்ற பயன்பாடுகளுக்கு எந்த Solar Panel பொருத்தம் என்பதை நடைமுறையில் புரியும் வகையில் கூறியுள்ளேன். 🎥 Solar, Battery, Inverter, MPPT, PWM, Electrical & Electronics தொடர்பான பயனுள்ள வீடியோக்களுக்கு நம்ம சேனலை Subscribe பண்ணுங்க! 👉 SD MEDIA TAMIL 👍 வீடியோ பிடித்திருந்தால் Like | Share | Comment | Subscribe செய்ய மறக்காதீர்கள். #12VSolarPanel #SolarPanelPrice #SolarTamil #BatteryCapacity #100WSolarPanel #50WSolarPanel #SDMEDIATAMIL #SolarBattery #TamilTech #SolarPowerTamil