Перейти к содержимому

#கர்த்தர்நம்மைநடத்தியவழிகள்#KartharNammaiNadathiyaVazhigal#TamilChristian#TamilChristianSongs

Benjamin For Christ

0:00 / 0:00

#கர்த்தர்நம்மைநடத்தியவழிகள்#KartharNammaiNadathiyaVazhigal#TamilChristian#TamilChristianSongs

4 508 просмотров · 6 л. назад
Benjamin For Christ
5,04 тыс. подписчиков
4 508 просмотров · 6 л. назад
🎵 கர்த்தர் நம்மை நடத்திய வழிகள் | Karthar Nammai Nadathiya Vazhigal | Tamil Christian Song Welcome to Benjamin For Christ! Be encouraged by this inspiring Tamil Christian song, "கர்த்தர் நம்மை நடத்திய வழிகள்" (Karthar Nammai Nadathiya Vazhigal). This song is a heartfelt reminder of God's unfailing love, faithfulness, and guidance throughout every season of our lives. As we reflect on the paths the Lord has led us through, we are reminded that He has never failed us. Every step, every trial, and every victory has been under His loving care. May this song strengthen your faith and fill your heart with gratitude for God's amazing grace. "உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் சொந்த புத்தியின்மேல் சாய்ந்துகொள்ளாதே. உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்." – நீதிமொழிகள் 3:5–6 🙏 If this song has blessed you: 👍 Like this video 💬 Share your testimony or favorite line in the comments 📤 Share this song with your family and friends 🔔 Subscribe to Benjamin For Christ for more Tamil Christian songs, worship music, Bible messages, and inspirational Christian content. May the Lord continue to guide you in every step of your journey. God Bless You! ✨ #கர்த்தர்நம்மைநடத்தியவழிகள் #KartharNammaiNadathiyaVazhigal #TamilChristianSong #TamilWorshipSong #ChristianSongsTamil #TamilGospelSong #GodsGuidance #GodsFaithfulness #ChristianMusic #PraiseAndWorship #JesusChrist #BenjaminForChrist கர்த்தர் நம்மை நடத்திய வழிகள் எந்நாளும் நினைத்திடுவோம் நன்றியாலே நிறைந்தவர் நாமம் எந்நாளும் துதித்திடுவோம் அன்றொரு நாளில் அழைத்தவர் அவரே இன்று வரையிலும் நடத்தி வந்தாரே சென்ற இடமெல்லாம் நம்முடன் இருந்தே ஜெயமுடன் நம்மையும் நடத்தினாரே ஞானிகள் வல்லவர் நல்லோர்கள் இருந்தும் ஏதுமில்லா நம்மைத் தெரிந்தெடுத்தாரே நம்மையும் நம்பியே கிருபைகள் அளித்தார் என்றுமே அவர்க்காய் வாழ்ந்திடுவோம் எத்தனை குறைகள் நம்மிலே இருந்தும் எத்தனை முறையோ மன்னித்து மறந்தே நம் பெலவீனத்தில் தம் பெலனளித்தே நம்மையும் தயவாய் நடத்தினாரே எத்தனை நன்மைகள் எத்தனை நண்பர்கள் எத்தனை மேன்மைகள் நமக்களித்தாரே எண்ணிடும் வேளையில் கண்ணீர் பெருகுதே எண்ணில்லா துதியும் ஏறெடுப்போம் #கர்த்தர்நம்மைநடத்தியவழிகள் #KartharNammaiNadaththiyaVazhigal #TamilChristianSong #TamilWorshipSong #ChristianSongsTamil #TamilGospelSong #JesusSongsTamil #TamilPraiseAndWorship #TamilChristianMusic #ChristianMusicTamil #GodsFaithfulness #FaithfulGod #GodsGuidance #ChristianWorship #GospelMusic #TamilDevotionalSongs #ChristianFaith #BibleSongs #PraiseTheLord #JesusChrist #HolySpirit #WorshipMusic #TamilBelievers #ChristianLyrics #ChristianInspiration #TamilChristianChannel #ChristianVideo #TamilGospelMusic #JesusLovesYou #BenjaminForChrist