Перейти к содержимому

Latest Tamil Islamic Song │ kannellam kanmani │ ya habeeb ya muhammad│Tamil Islamic Song

Athayi Naat Channel

0:00 / 0:00

Latest Tamil Islamic Song │ kannellam kanmani │ ya habeeb ya muhammad│Tamil Islamic Song

1 088 781 просмотр · 8 лет назад
Athayi Naat Channel
141 тыс. подписчиков
1 088 781 просмотр · 8 лет назад
ya habeeb ya muhammad Vocals: Mohammed Kamaludheen Bilali Cast: Mohammed Kamaludheen Bilali Lyrics: Zuhair Ahamed Bilali Music & Direction: Soundex Studio Produced By: Bilalia Production Whatapp no: 9746567224 Lyrics of this ம்.........ம்........ஆ........ஆ...... யா ஹபீப் யா ஹாமித் யா மஹ்மூத் யா பஷீருந்நதீர் யா கரீம் யா ரஹீம் யா கரீப் யா சிராஜுல் முனீர் கண்ணெல்லாம் கன்மனி காரூன் நபி உம் முகம் நினைவெல்லாம் இறையொளி இரஸுல் உம் வதனம் உமை நான் பார்ப்பேனோ பார்த்தாலும் மரப்பேனோ வருவீரோ எஜமானரே உம் வதனம் அருள்வீரோ எஜமானரே (கண்ணெல்லாம் கன்மனி) [மேகத்திடம் எந்தன் பெயர் சொல்லி அனுப்பி உங்கள் ரவ்ழா முன்னால் முறையிட சொன்னேன்] (2) மேகம் வந்ததோ எந்தன் பெயர் சொன்னதோ நான் இங்கு கதருகின்றேன் நபியே என் கண்முன்னே வாரீரோ.... (கண்ணெல்லாம் கன்மனி) உம் முகம் காண ஆசை நபியே உம் குரல் கேட்க ஆவல் நபியே உம் வதனம் அருள்வீர் எந்தன் உயிரே உம் காட்சித் தருவீர் எந்தன் உயிரே யா ரஸுலல்லாஹ் யா ஹபீபல்லாஹ் யா ரஸுலல்லாஹ் யா ஹபீபல்லாஹ் உம் திசையில் மறையும் சூரியனை அனுப்பி காதல் ஹபீபே உம் வருகை எதிர் பார்த்தேன் (2) இரவெல்லாம் விழித்திருந்தேன் அதிகாலை எதிர்ப்பார்த்தேன் சூரியனும் உதிக்கின்றதே ஏமாற்றம் பதில் சொல்லா மறைகின்றதே (கண்ணெல்லாம் கன்மனி) மானதனின் தவிப்பினை அறிந்தே பிணையானீர் கன்மனியே எந்தன் மன காதல் வலி தீர்ப்பீர் (2) காலமெல்லாம் காணாமல் உம் வதனம் சேராமல் இரவெல்லாம் பகலானதே நபியே என் நினைவெல்லாம் உமைத் தேடுதே (கண்ணெல்லாம் கன்மனி) ---------------------------------------------------------------- 🎵🎵 Stream the Full Song Here 🎵🎵 Jiosaavn :- https://bit.ly/3rpt8D8 Spotify :- https://spoti.fi/3wWcgoN Amazon Music :- https://amzn.to/3hYbtQ2 Wynk Music :- https://bit.ly/3eFia7m KKBOX :- https://bit.ly/36TNZVS Tidal :- https://bit.ly/3zpDqpK Qobuz :- https://bit.ly/3eIixy5 deezer :- https://bit.ly/3hYc1p4 Youtube Music :- https://bit.ly/2UzOim5 ---------------------------------------------------------------- #BilaliaNaatChannel |#kannellamkanmani|#YaRasoolAllah |#YaHabeebAllah |#Newislamicsong |#Tamilsong|#IslamicAlbumSong|#MuslimDevotionalSongTamil|#IslamicDevotionalSongs|#TamilMuslimSongs|#NewTamilIslamicSong|#NewIslamicSong|#TamilIslamicSong|#Bilalianaatshareef|#Islamic Click to watch more videos, Saare Jahan Se Acha    • Saare Jahan Se Acha full song │ Republic D...   Azhagulla Habeebey...    • Azhagulla Habeebey│Latest Tamil Islamic So...   En Anbu Nabiye...    • EN ANBU NABIYE│Latest Tamil Islamic Song │...   Kannana Kanney....    • KANNANA KANNEY.... │The pain of divine lov...   Sooria Oliyil Milirum Nilavea...    • Sooria Oliyil Milirum Nilavea │Latest Tami...   Follow us on facebook :-   / bilalia-naat.  . Instagram :- https://www.instagram.com/invites/con... Telegram :- https://t.me/joinchat/AAAAAEakIJLedTx... Gaana app:- https://gaana.com/album/ya-rasool-all... JioSaavn :- https://www.jiosaavn.com/album/ya-ras... Bilalia Naat Channel is a crew of young Muslim artists emerged in Tamil Nadu with a positive message with hopes of making an influence in South India through lovely Tamil language by inspiring hymns through the beautiful message of Islam and also lure them towards the Divine love of our masterpiece prophet Muhammad (PBUH) DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. ************************************************************** 🔔Subscribe to Channel For more Videos :    / @athayinaatchannel5952