Перейти к содержимому

Latest Tamil Islamic Song │Then sinthidum madhinavile │madhinathu venninla│Tamil Islamic Song

Athayi Naat Channel

0:00 / 0:00

Latest Tamil Islamic Song │Then sinthidum madhinavile │madhinathu venninla│Tamil Islamic Song

572 624 просмотра · 8 лет назад
Athayi Naat Channel
141 тыс. подписчиков
572 624 просмотра · 8 лет назад
Then sinthidum madhinavile Published on March 2, 2018 Vocals: Mohammed yaseen faizani bilali Cast: Mohammed yaseen faizani bilali Lyrics: Zuhair Ahamed Bilali Music & Direction: Soundex Studio Produced by: Bilalia Production Whatapp no: 9746567224 Lyrics of this Song :- யா ரஸூலல்லாஹ் யா ஹபீபல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்.....அல்லாஹ் அல்லாஹ்...... யா ரஸூலல்லாஹ் யா ஹபீபல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்......அல்லாஹ் அல்லாஹ்...... தேன் சிந்திடும் மதினாவிலே பூமணம் வீசும் தென்றலே பூவொன்று பூத்திட்ட மண்ணிலே உம்மைக் காண வேண்டும் என் நெஞ்சமே தேன் சிந்திடும் மதினாவிலே பூமணம் வீசும் தென்றலே பூவொன்று பூத்திட்ட மண்ணிலே உம்மைக் காண வேண்டும் என் நெஞ்சமே மதினா மதினா எங்கள் மதினா மதினா மதினா அழகான மதினா மதினா மதினா எங்கள் மதினா மதினா மதினா அழகான மதினா மதினா மதினா வெண்ணிலவே நீ கரைவதென்ன அதிகாலை நேரம் மறைவதென்ன என் காதல் ஹபீப் உலா வரும் நேரம் வெட்கம் தானாமல் ஒழிந்தாயோ அன்னை ஆயிஷாவின் சூரியன் எங்கே இப்புவி சூரியன் நிலவானதே அன்னையின் சூரியன் ஒளியாகவே உதித்திடும் இரவிலே அவர் வீட்டிலே தேன் சிந்திடும் மதினாவிலே பூமணம் வீசும் தென்றலே பூவொன்று பூத்திட்ட மண்ணிலே உம்மைக் காண வேண்டும் என் நெஞ்சமே மதினா மதினா எங்கள் மதினா மதினா மதினா அழகான மதினா மதினா மதினா எங்கள் மதினா மதினா மதினா அழகான மதினா மதினா மதினா சுட்டெரிக்கும் வெயிலில் குளிர் எந்தன் பெருமான் வாட்டிடும் குளிரில் இதம் எந்தன் பெருமான் சொல்லிடும்போதே கொண்டாடும் இன்பம் அதை நெஞ்சே நீ என்றறிவாயோ உம்மீது நான் கொள்ளும் காதலும் தண்ணீரில் வரையும் ஓவியமா அதுவல்ல அழியாது எந்நாளுமே என் கண்ணில் கண்ணீரின் வடுவாகவே தேன் சிந்திடும் மதினாவிலே பூமணம் வீசும் தென்றலே பூவொன்று பூத்திட்ட மண்ணிலே உம்மைக் காண வேண்டும் என் நெஞ்சமே மதினா மதினா எங்கள் மதினா மதினா மதினா அழகான மதினா மதினா மதினா எங்கள் மதினா மதினா மதினா அழகான மதினா மதினா மதினா அன்பே உம்மைக் கானா வாழ்விலே பொழுதெல்லாம் கழிந்தோடும் கண்ணீரிலே வடிந்த கண்ணீர் காய்வதற்கு முன்பே அதில் பின்பமாய் வேண்டும் உம் முகமே வைகரையில் வேண்டும் உம் முகமே நித்திரையிலும் உம் முகமே ஒரு நொடியும் என் கண்கள் மாறாமலே உம் அழகை ரசிக்கனும் எந்நாளுமே தேன் சிந்திடும் மதினாவிலே பூமணம் வீசும் தென்றலே பூவொன்று பூத்திட்ட மண்ணிலே உம்மைக் காண வேண்டும் என் நெஞ்சமே மதினா மதினா எங்கள் மதினா மதினா மதினா அழகான மதினா மதினா மதினா எங்கள் மதினா மதினா மதினா அழகான மதினா மதினா மதினா தேன் சிந்திடும் மதினா......... உயிரே மதினா.......... மதினா மதினா........மதினா மதினா...... ஃபிதாக அபி வ உம்மீ யா ரஸூலல்லாஹ் #TamilNaat #Tamilsong #BilaliaNaatChannel #NaatChannel #islamicsong #TamilNaatSongs #tamilburdhasong #tamilmadhsong #tamilnewislamicsong #TamilIslamicSong #TamilIslamicAlbumSong #LatestTamilIslamicSong #TamilBurdhaSongs #TamilBurdha #sinthidummadhinavile #madhinathuvenninla Click to watch more videos, Saare Jahan Se Acha    • Saare Jahan Se Acha full song │ Republic D...   Azhagulla Habeebey...    • Azhagulla Habeebey│Latest Tamil Islamic So...   En Anbu Nabiye...    • EN ANBU NABIYE│Latest Tamil Islamic Song │...   Kannana Kanney....    • KANNANA KANNEY.... │The pain of divine lov...   Sooria Oliyil Milirum Nilavea...    • Sooria Oliyil Milirum Nilavea │Latest Tami...   Follow us on facebook :-   / bilalia-naat.  . Instagram :- https://www.instagram.com/invites/con... Telegram :- https://t.me/joinchat/AAAAAEakIJLedTx... Gaana app:- https://gaana.com/album/ya-rasool-all... JioSaavn :- https://www.jiosaavn.com/album/ya-ras... Bilalia Naat Channel is a crew of young Muslim artists emerged in Tamil Nadu with a positive message with hopes of making an influence in South India through lovely Tamil language by inspiring hymns through the beautiful message of Islam and also lure them towards the Divine love of our masterpiece prophet Muhammad (PBUH) DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. ************************************************************** 🔔Subscribe to Channel For more Videos :    / @athayinaatchannel5952