Dr.V.C.Amuthan |2019 புதிய தமிழ் கிறிஸ்துமஸ் பாடல்| இது அழகிய பனி காலம் |Mrs.Gracelin |Mrs.Evangelin
ELIM TV
0:00 / 0:00
Dr.V.C.Amuthan |2019 புதிய தமிழ் கிறிஸ்துமஸ் பாடல்| இது அழகிய பனி காலம் |Mrs.Gracelin |Mrs.Evangelin
23 918 просмотров · 6 лет назад
ELIM TV
130 тыс. подписчиков
23 918 просмотров · 6 лет назад
Lyrics & Tune : Dr.V.C.Amuthan Cell : +91 9489601936, #Elimtv : +91 9486755778 #SaronRojavae
Music : J.Ben Jacob பாடல் வரிகள்
பல்லவி
இது அழகிய பனி காலம்
இது பழகிய குளிர் காலம்
தூதர்கள் பாக்களே
தேன் விழும் பூக்களே
இது அழகிய பனி காலம்
சரணம்
ஞானியர் தேடினர்
சுற்றும்பூமி சுற்றி வந்து கண்டடைந்தனர்
வானிலே தாரகை
மின்ன மின்ன மன்னவனைச் சென்றடைந்தனர்
புதுக் காலை இளம் பனி விழுகின்றது
ஏசு பாலன் தொழுகின்றது
இது அழகிய பனி காலம்
வான தின் தூதர்கள்
பண்ணீசைத்து இன்னிசைத்து கானம் பாடினர்
இன்னில இன்னிசை
காதில்கேட்டு சின்ன பாலன் கண்கள் மூடினர்
இந்தப் பூலோகம் புலர்ந்திட ஒளிவந்தது
பரலோகுக்கு வழிவந்தது
இது அழகிய பனி காலம்