Elon Musk-க்கு மரண மாஸ் பதிலடி கொடுத்த இந்தியன்! மாஸான கம்பேக் கொடுத்த Parag Agrawal |THE KAT SHOW |
THE KAT SHOW
0:00 / 0:00
Elon Musk-க்கு மரண மாஸ் பதிலடி கொடுத்த இந்தியன்! மாஸான கம்பேக் கொடுத்த Parag Agrawal |THE KAT SHOW |
38 469 просмотров · 12 дней назад
THE KAT SHOW
3,16 тыс. подписчиков
38 469 просмотров · 12 дней назад
உன் சூழ்நிலையோ, முதலாளியோ உன்னோட வேலையை மட்டும்தான் பறிக்க முடியும்... உன்னோட திறமையையும் அறிவையும் எவனாலும் திருட முடியாது!" 🔥💥
அக்டோபர் 2022-ல் Twitter (X)-ஐ வாங்கிய எலான் மஸ்க், அதன் CEO பராக் அகர்வாலை ஒரே ராத்திரியில் தூக்கி அசிங்கப்படுத்தினார். "இவனெல்லாம் ஒரு CEO-வா?" என கிண்டல் செய்ய, பராக் கேரியர் முடிந்தது என உலகமே நினைத்தது!
ஆனா, அங்கேதான் மாஸ் கம்பேக் ஆட்டமே ஆரம்பிச்சது! 😎
அவமானப்பட்ட அதே சிலிக்கான் வேலியில், வெறும் 2 வருஷத்துல Parallel Web Systems என்ற AI நிறுவனத்தை உருவாக்கி, $2 Billion (₹19,000+ கோடி) பேரரசை நிறுவியிருக்கார்! இன்னைக்கு Google Cloud-ஏ தனது 'Gemini AI'-க்கு பராக்கின் டெக்னாலஜியைத்தான் பயன்படுத்துது!
வீழ்த்தப்பட்ட இடத்தில் மீண்டும் சிங்கமாய் நிமிர்ந்து நின்ற இந்த இந்தியனின் அசாத்திய கம்பேக் கதை! 🚀👑
#TheKatShow #ParagAgrawal #ElonMusk