Nusli Wadia vs Dhirubhai Ambani story Tamil – 80-களில் நடந்த பாலியஸ்டர் போர்.
THE KAT SHOW
0:00 / 0:00
Nusli Wadia vs Dhirubhai Ambani story Tamil – 80-களில் நடந்த பாலியஸ்டர் போர்.
3 126 просмотров · 1 день назад
THE KAT SHOW
3,08 тыс. подписчиков
3 126 просмотров · 1 день назад
டாட்டாவை விடப் பழமையான, அம்பானியை விட 200 வருட பாரம்பரியம் கொண்ட இந்தியாவின் 290 வருட வரலாற்றுச் சாம்ராஜ்ஜியமான வாடியா (Wadia) குடும்பத்தின் உண்மைக் கதை! பிரிட்டிஷ் கடற்படைக்கான போர்க்கப்பல்கள், பம்பாய் டையிங் (Bombay Dyeing), பிரிட்டானியா (Britannia) பிஸ்கட் முதல் முகமது அலி ஜின்னாவின் வாரிசு நஸ்லி வாடியா நடத்திய மாபெரும் கார்ப்பரேட் போர்கள் வரை அனைத்தையும் இந்த வீடியோவில் விரிவாக விளக்குகிறார் கதிரவன்.
பிரிட்டானியா 'பிஸ்கட் ராஜா' ஜெயிலில் அனாதையாக இறந்த கொடூரம்! Britannia Success & Fall Story - • பிரிட்டானியா 'பிஸ்கட் ராஜா' ஜெயிலில் அனாதை...
Wadia family history in Tamil – 290 வருட வாடியா குடும்பத்தின் கப்பல் கட்டும் வரலாறு & எழுச்சி.
Nusli Wadia vs Dhirubhai Ambani story Tamil – 80-களில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாலியஸ்டர் கார்ப்பரேட் போர்.
How Britannia became a 1.25 Lakh Crore empire in Tamil – பிரிட்டானியா மற்றும் பம்பாய் டையிங் பிசினஸ் மாடல் கேஸ் ஸ்டடி.
Dina Wadia and Muhammad Ali Jinnah relationship Tamil – ஜின்னாவின் மகள் தீனா & ஜின்னா ஹவுஸ் சொத்து வழக்கு பின்னணி.
Go First airline collapse & Nusli Wadia business case study Tamil – ஏர்லைன்ஸ் வீழ்ச்சி மற்றும் ரியல் எஸ்டேட் மாற்றங்கள்.
📌 முக்கிய குறிப்பு: வணிகம், வரலாறு, புவிசார் அரசியல் மற்றும் கார்ப்பரேட் உத்திகள் சார்ந்த ஆழமான ஆவணப்படங்களுக்கு இப்போதே THE KAT SHOW சேனலை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!
#WadiaGroup #NusliWadia #BusinessCaseStudyTamil #TheKatShow #Kathiravan