Перейти к содержимому

261-மண்ணில் இந்த காதல் எல்லாம் என்ன என்று சொல்வது மானிடர்கள் தேடுவது எதை கண்டு பாடுவது மண்ணில் இந்த

Poet K R K(uk) கவிஞர் கே.ஆர்.கே (uk)

0:00 / 0:00

261-மண்ணில் இந்த காதல் எல்லாம் என்ன என்று சொல்வது மானிடர்கள் தேடுவது எதை கண்டு பாடுவது மண்ணில் இந்த

1 047 просмотров · 8 дн. назад
Poet K R K(uk) கவிஞர் கே.ஆர்.கே (uk)
529 подписчиков
1 047 просмотров · 8 дн. назад
261-மண்ணில் இந்த காதல் எல்லாம் என்ன என்று சொல்வது மானிடர்கள் தேடுவது எதை கண்டு பாடுவது மண்ணில் இந்த காதல் எல்லாம் என்ன என்று சொல்வது மானிடர்கள் தேடுவது எதை கண்டு பாடுவது வாழ்வில் வந்து போவதெல்லாம் காதலாக மாறிடுமா வார்த்தை யாழம் தெரிந்து இருந்தால் மனது அதில் ஊறிடுமே வாழ்வில் வந்து போவதெல்லாம் காதலாக மாறிடுமா வார்த்தை யாழம் தெரிந்து இருந்தால் மனது அதில் ஊறிடுமே மண்ணில் இந்த காதல் எல்லாம் என்ன என்று சொல்வது மானிடர்கள் தேடுவது எதை கண்டு பாடுவது காதல் மயக்கம் வந்து பலதை கொள்ளுமே காலம் தயக்கம் தந்து பலதை வெல்லுமே காதல் மயக்கம் வந்து பலதை கொள்ளுமே காலம் தயக்கம் தந்து பலதை வெல்லுமே நாளும் தெரிஞ்சு மனம் எங்கும் சிதறுமே நாளா பக்கங்களும் உள்ளம் தேடி அலையுமே ஏதோ வாழ்வில் எல்லாம் தானாய் நடக்குமே ஏங்கித் தவித்து கானல் நீராய் மனம் வாடுமே நாளும் தெரிஞ்சு மனம் எங்கும் சிதறுமே நாளா பக்கங்களும் உள்ளம் தேடி அலையுமே ஏதோ வாழ்வில் எல்லாம் தானாய் நடக்குமே ஏங்கித் தவித்து கானல் நீராய் மனம் வாடுமே மண்ணில் இந்த காதல் எல்லாம் என்ன என்று சொல்வது மானிடர்கள் தேடுவது எதை கண்டு பாடுவது நினைவுகள் என்றும் நிலையாய் நிற்குமே நிம்மதி தேடி மனம் அலையாய் அலையுமே நினைவுகள் என்றும் நிலையாய் நிற்குமே நிம்மதி தேடி மனம் அலையாய் அலையுமே பாவங்கள் தேடி வந்து பக்கத்தில் ஒதுங்குமே பாதைகள் எல்லாம் கால்வைக்க முள்ளாய் மலருமே காவல் தெய்வங்களை மனம் தான் தேடுமே கனவில் மட்டுமே தினம் நல்லதே நடக்குமே பாவங்கள் தேடி வந்து பக்கத்தில் ஒதுங்குமே பாதைகள் எல்லாம் கால்வைக்க முள்ளாய் மலருமே காவல் தெய்வங்களை மனம் தான் தேடுமே கனவில் மட்டுமே தினம் நல்லதே நடக்குமே நினைவுகள் என்றும் நிலையாய் நிற்குமே நிம்மதி தேடி மனம் அலையாய் அலையுமே மண்ணில் இந்த காதல் எல்லாம் என்ன என்று சொல்வது மானிடர்கள் தேடுவது எதை கண்டு பாடுவது மண்ணில் இந்த காதல் எல்லாம் என்ன என்று சொல்வது மானிடர்கள் தேடுவது எதை கண்டு பாடுவது வரிகள் -(ஈழத்து மகன் கவிஞர் இராஜேந்திரகுமார்)