Перейти к содержимому

நன்றி என்று பாடும் எந்தன் நெஞ்சமே | Nantri Entru Padum Enthan | Devotional Song | Fr Joseph Stalin

Fr. Joseph Stalin

0:00 / 0:00

நன்றி என்று பாடும் எந்தன் நெஞ்சமே | Nantri Entru Padum Enthan | Devotional Song | Fr Joseph Stalin

2 813 просмотров · 1 дн. назад
Fr. Joseph Stalin
9,21 тыс. подписчиков
2 813 просмотров · 1 дн. назад
Music: Fr Joseph Stalin M Lyrics: Ms Joy Santhiya Direction: X. Paul Raj Singer: Jegathesh Kumar Video Editing: M. Rejin BSc, DFTech Release by Soll Veliyedu By Fr. Joseph Arul Stalin M. Contact: 9443 276 296 Lyrics: நன்றி என்று பாடும் எந்தன் நெஞ்சமே அன்பில் என்றும் வாழும் உந்தன் சொந்தமே இன்னல் துன்பம் நீக்கி என்னில் பொழியும் நன்மைகளை எண்ணி எண்ணியே நன்றி நன்றி நன்றி நன்றி - 4 அன்பினில் பேரன்பினில் எனக்கொரு வாழ்வுத் தந்தாய் அருளினில் திருமுழுக்கினில் உனக்கெனத் தேர்ந்து கொண்டாய் (2) அரச குருத்துவக் குடும்பத்தில் இணைத்தாய் உரிமைப் பேறுகள் அளித்தாய் உன்னில் மகிழ்கிறேன் வளர்கிறேன் உவந்துச் சொல்கின்றேன் - நன்றி... உயிர் தரும் உன் வார்த்தையை உள்ளத்தில் ஊன்றி வைத்தாய் கதிர்விடும் ஒளிச்சுடரென குன்றினில் ஏற்றி வைத்தாய் இடமும் வலமும் உடன் நீ நடந்தாய் இடரும் பொழுதில் சுமந்தாய் உன்னில் மகிழ்கிறேன் வளர்கிறேன் உவந்துச் சொல்கின்றேன் - நன்றி...